“என்னா ஷேப்பு.. உடலோடு ஒட்டிய உடையில்..” – சூட்டை கிளப்பும் சீரியல் நடிகை ஸ்ருதி சண்முகம்..!

பொதுவாக சினிமாவில் நடிக்கும் நடிகைகள் தான் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருவார்கள் என்பது வழக்கமாக இருந்தது.

ஆனால் தற்போது அதனை சீரியல் நடிகைகளும் பாடல்களும் பின்பற்றி வருகின்றனர் சமீபகாலமாக நடிகைகள் சினிமா நடிகைகளுக்கு இணையாக கிளாமரில் தாராளம் காட்டி வருகின்றனர்.

அதற்கு முக்கிய காரணம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கோலோச்சும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போவதுதான் நடிகைகள் வாணிபோஜன் பிரியா பவானி சங்கர் போன்ற சின்னத்திரை பிரபலங்கள் சினிமாவில் ஹீரோயினாக உயர்ந்துள்ளனர்.

இவர்களை பின்பற்றி சினிமாவில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்று முயற்சிக்கும் சீரியல் பிரபலங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதனால் சினிமா நடிகையான கவர்ச்சி போட்டோக்களை நடத்திய அடிக்கடி தங்களுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குனர் திருமுருகன் உருவான நாதஸ்வரம் என்ற சீரியலின் மூலம் அறிமுகமான நடிகை ஸ்ருதி சண்முகம் சண்முகம் அதனுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் கடந்த 1993ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தவர்.

நாதஸ்வரம் சீரியல் மூலம் அறிமுகமானார் தற்போது கல்யாணபரிசு பொன்னூஞ்சல் வாணி ராணி போன்ற பல்வேறு சீரியலில் நடித்து வருகிறார் மேலும் சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பாரதி கண்ணம்மா என்று ஒளிபரப்பாகும் சீரியலிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சண்முகம் அடிக்கடி விவகாரமான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமான ஒன்றுதான்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் இந்த நடிக்க இது என்று வியப்படைந்தனர்.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …