டூ பீஸ் நீச்சல் உடையில்.. இளம் நடிகை ஸ்ருதி..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

“ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ்” என்ற வலைத் தொடரில் ஓரின சேர்க்கையாளர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ருதி பாப்னா, அந்த பாத்திரத்தை ஏற்றபோது தான் பயப்படவில்லை என்கிறார்.

அபிஷேக் பச்சன் மற்றும் அமித் சாத் ஆகியோரால் உருவாக்கப்பட்ட திரில்லரில் நம்ம கேரளத்து பப்பாளி நித்யா மேனனுடன் ஸ்ருதி ஓரின சேர்க்கையாளர் கதாபாத்திரத்தில் நடித்தது ரசிகர்களை ஷாக் ஆக்கியது.

இந்த வெப் சீரிசிற்கு இதுவே மிகப்பெரிய விளம்பரமாக அமைந்தது. “எனக்கு இந்த கதாபாத்திரம் கிடைத்ததும், சக நடிகையுடனான ஒரு நெருக்கமான காட்சியைப் பற்றி நான் அதிகம் யோசிக்கவில்லை. ஆம், ஒரு நடிகையாக முன்னோக்கி சென்று ஒரு நெருக்கமான காட்சியில் நடிப்பது அவ்வளவு எளிதானது அல்ல.

முழு மனதுடன் ஈடுபட்டேன்..

ஒருவருக்கு சில தடைகள் உள்ளன, ”என்று ஸ்ருதி ஒரு பேட்டியில் கூறினார். மேலும், நடிகையாக இருந்தாலும் தன்னை போலவே இன்னொரு பெண்ணுடன் நெருக்கமான ஓரின சேர்கையாளராக நடிக்க பயப்படுகிறாரா என்று கேட்டபோது. நடாஷா என்று பெயரிடப்பட்ட தனது கதாபாத்திரத்தை புரிந்து கொள்வதில் முழு மனதுடன் ஈடுபட்டதாக ஸ்ருதி கூறுகிறார்.

“இந்த கதாபாத்திரத்தை நான் பெற்றபோது அதன் மீது உண்மையில் கவனம் செலுத்தவில்லை. நடாஷாவை ஓரினச்சேர்க்கைப் பெண்ணாகக் பார்வையாளர் உணர வேண்டும் என்று நான் உண்மையில் எனது நோக்கத்தையும் கடின உழைப்பையும் செலுத்தினேன்.

இதையும் படிங்க : சென்சார் இல்லன்னு இப்படியா..? – படு மோசமான படுக்கையறை காட்சியில் ஸ்ருதி ஹாசன்… – வைரல் வீடியோ..!

என்னைப் பொறுத்தவரை, அந்தப் பெண்ணின் பாலியல் அடையாளத்தின் அந்த உளவியலில் மூழ்குவது சுவாரஸ்யமாக இருந்தது, ”என்று அவர் விளக்கினார்.”இவை அனைத்தையும் நான் அறிந்திருந்தேன், தருணம் வந்ததும் நான் நடிக்கசென்றேன்.

நான் அதிகம் யோசிக்கவில்லை, ஏனென்றால் அந்த கதாபாத்திரமாக நான் வசதியாக இருக்க வேண்டும் மற்றும் ஒரு ஓரின செக்கையாளர் என்ற அடையாளத்தை வைத்திருக்க வேண்டும், அதையே நான் செய்ய விரும்பினேன், ”என்று ஸ்ருதி கூறினார்.

குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக உள்ளனர்..

உங்களது இந்த நடிப்பை உங்களது குடும்பத்தினர் எப்படி எதிர்கொண்டார்கள்..? “அவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளனர். எனக்கு இந்த அளவுக்கு ஸ்க்ரீன் ஸ்பேஸ் கிடைத்ததில் அவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். அது அவர்களுக்கும் எனக்கும் மிகவும் நிம்மதியாக இருந்தது.

அதுமட்டுமின்றி, எனது நடிப்பில் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்,” என்று அவர் கூறினார். இதனை தொடர்ந்து, பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இறங்கியுள்ள ஸ்ருதி பாப்னா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சில சூடான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இதை விட குட்டியான ட்ரவுசர் கிடைக்கலையா.. இணையத்தை திக்கு முக்காட வைத்த விஜய் டிவி சுனிதா..!

அசாம் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து இங்கு தமிழ் சினிமா ரசிகர்களை வக்குவாக கவர்ந்தவர் சுனிதா கோகாய். முதன் முதலில் …