சென்சார் இல்லன்னு இப்படியா..? – படு மோசமான படுக்கையறை காட்சியில் ஸ்ருதி ஹாசன்… – வைரல் வீடியோ..!

கமல்ஹசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் ( Shruti Haasan ), பாடகி, இசையமைப்பாளர், நடிகை என பல திறமைகளை வைத்துள்ளார். ஆரம்பத்தில் பின்னணி பாடகியாக சினிமா உலகிற்கு அறிமுகமான ஸ்ருதி, 2009ல் பாலிவுட்டில் லக் படத்தின் மூலம் நடிகையானார்.

ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.இந்தியில் பல படங்களில் நடித்த ஸ்ருதி, அதன் பிறகு தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடிக்க துவங்கினார்.

தமிழில் சூர்யா, விஷால், தனுஷ், விஜய் சேதுபதி போன்ற டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். சமீபத்தில் தெலுங்கில் பவன் கல்யாணுடன் வக்கீல் சாப் படத்தில் முக்கிய ரோலில் நடித்தார்.

அடுத்தபடி தெலுங்கில் பிரபாசுக்கு ஜோடியாக சாலர், நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக புதிய படம் போன்ற படங்களில் நடிக்க புக் ஆகி உள்ளார். இந்த படங்களின் ஷுட்டிங் விரைவில் துவங்கப்பட உள்ளது.

இந்நிலையில் மும்பையில் காதலர் சாந்தனு ஹஜாரிகா மற்றும் தங்கை அக்ஷராவுடன் ஆர்ட் அண்ட் கிராஃப்ட் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். மேலும், ஹிந்தி மொழியில் உருவாகி, அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ள “Best Seller” என்ற வெப் சீரிஸில் ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு படு மோசமான படுக்கயறை காட்சியில் நடித்து அதகளப்படுத்தியுள்ளார். ( இங்கே புகைப்படங்கள் மட்டும் இணையக்கப்பட்டுள்ளது. )

இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. சென்சார் இல்லை.. என்பதற்காக இப்படியா..? என்று ரசிகர்கள பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

தன்னை விட 13 வயசு குறைவான நடிகருடன் ரொமான்ஸ் பண்ணும் நயன்தாரா..! இதெல்லாம் நியாயமா..?

கேரளத்து பெண் அழகு என்று சொல்வது உண்மை என்பதால் தான் கேரளாவை சேர்ந்த பல பெண்கள் தமிழ் திரையுலகில் ஜொலித்து …