இன்னைக்கு யார் வேணாலும் Cle**age காட்டலாம்.. ஆனா, Cle**age குயின் நம்ம ஸ்ருதி தான்.. – உருகும் ரசிகர்கள்..!

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பாலிவுட் என பான் இந்திய ஹீரோயினாக நடித்து வருகிறார். சாந்தனு ஹசாரிக்க என்ற டூடூல் கலைஞரை காதலித்த ஸ்ருதி ஹசான் அவருடன் பொதுவெளியில் உலா வந்தார்.

ஸ்ருதியின் காதலராக இருக்க வாய்ப்புள்ளது என பல யூகங்கள் வெளியானபோது, அவர்களே தாங்கள் இருவரும் காதலர்கள் என வெளிப்படையாக அறிவித்தனர்.

ஸ்ருதிஹாசனின் காதலர் சாந்தனு ஹசாரிக்கா விழா ஒன்றில் கமல்ஹாசனுடன் வேட்டி சட்டை கட்டிக் கொண்டு பங்கேற்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது.

அப்போது, முதல் இருவரும் மும்பையில் உள்ள வீட்டில் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் வாழத் தொடங்கினர். இடையே இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக செய்திகள் உலா வந்த நிலையில், அதனை பொய் என மறுத்தார் காதலர் சாந்தனு.

இந்நிலையில், ஸ்ருதிஹாசனுடனான உறவுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய சாந்தனு ஹசாரிக்கா, திருமணம் உறவு குறித்து வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.

லிவ்விங் டுகெதர் வாழ்க்கையில் இருந்து அடுத்தக்கட்டத்துக்கு செல்லும் முடிவு இருக்கிறதா? என கேட்கப்பட்ட கேள்விக்கு, தாங்கள் இருவரும் ஏற்கனவே திருமண பந்தத்தில் தான் இருப்பதாக கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

எங்களுக்கே உரித்தான முறையில் நாங்கள் இருவரும் வாழ்ந்து வருவதாகவும், இப்போது ஸ்ருதிஹாசனுக்கும் தனக்கு நல்ல புரிதல் இருப்பதாக கூறியுள்ளார். இப்படி தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல சர்ச்சைகளை தாங்கிக்கொண்டிருக்கும் ஸ்ருதிஹாசன் தன்னுடைய இன்ஸ்ட்டா பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை அள்ளி விடுவது வழக்கம்.

அந்த வகையில், தன்னுடைய முன்னழகை எடுப்பாக காட்டும் படியான கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், இன்னைக்கு யார் வேணாலும் Cle**age காட்டலாம்.. ஆனா, Cle**age குயின் நம்ம ஸ்ருதி தான்.. என்று மீம்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

என் புருஷன் பாடாய் படுத்துறாரு.. புலம்பி தவிக்கும் வரலட்சுமி சரத்குமார்..!

வாரிசு நடிகையான வரலட்சுமி சரத்குமார் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளாவார். இவர் தமிழ் சினிமாவில் போடா போடி …