யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொன்னீங்க என்று சமீபத்தில் தன்னை பற்றி வெளியான ஒரு செய்தி கொடுத்து பயங்கர கடுப்பில் இருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன்.
நடிகை ஸ்ருதிஹாசனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறது அவருக்கு ஏற்பட்ட வைரஸ் நோயின் தாக்குதல் காரணமாக அவருடைய மன நிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று தகவல்கள் சில இணையத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தன.
இதனை நீங்களும் பார்த்து இருக்கலாம். இதனை பார்த்து கடுப்பாக நடிகை ஸ்ருதிஹாசன் இந்த செய்தி ஒன்றை பகிர்ந்து நல்ல முயற்சி என்று தன்னுடைய பதிலடி கொடுத்திருந்தார். இது ஒரு பக்கம் இருக்க தொடர்ந்து படங்களில் நடிப்பதில் பிஸியாக இருக்கும் இவர் சமீபத்தில் நடிகர் பாலையா நடிப்பில் வெளியான வீரசிமாரெட்டி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் தன்னுடைய அப்பா வயது நடிகரான நடிகர் பாலையா உடன் இவர் சேர்ந்து அடித்த குத்தாட்டங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆனால் மறுபக்கம் படம் என்று வந்துவிட்டபோது அங்கே வயது வித்தியாசம் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. இவர் ஹீரோ இவர் ஹீரோ ஹீரோயின் அவ்வளவுதான் படத்தில் ஹீரோவின் வயது என்னவாக காட்டப்படுகிறது ஹீரோயின் வயது என்னவாக காட்டப்படுகிறது அவ்வளவுதான் விஷயம்.
இதில் தன்னுடைய அப்பா வயது ரொமான்ஸ் செய்துவிட்டார் தன்னுடைய மகன் வயது ஹீரோயின் ரொமான்ஸ் செய்து விட்டார் என்ற காலங்கள் எல்லாம் வேலைக்காகாது இது திரைப்படம் இதனை படமாக பார்க்க வேண்டும் என்று நடிகை ஸ்ருதிஹாசனுக்கு ஆதரவாகவும் சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து கொள்கிறார்கள்.
இந்நிலையில், சந்தன நிற உடையை தன்னுடைய சந்தன கட்டை போன்ற தேகத்தை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூட்டை கிளப்புவதுமாக ஆட்டம் போட்டு உள்ளது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.