10 ரூவா மாஸ்கை ப்ரா’வாக மாற்றிய ஸ்ருதிஹாசன் – பங்கமாய் கலாய்க்கும் ரசிகர்கள்..!

நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடித்த ஏழாம் அறிவு திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

தொடர்ந்து பூஜை 3 புலி வேதாளம் போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். நடிகர் கமல் ஹாசனின் மகள் என்பதாலேயே இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

ஆனால் ஒரு கட்டத்தில் இவர் நடித்த படங்கள் எல்லாமே தோல்விதான் அடிக்கின்றன என்ற காரணத்தினால் ராசியில்லாத நடிகை என்ற முத்திரை குத்தப்பட்டார் தொடர்ந்து தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தன்னுடைய பேங்க் பேலன்சை ஏற்றிக் கொண்டார்.

இவர் கொரோனா லாக்டவுனில் தனது புகைப்படங்களை இணையத்தில் அப்லோடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தார்.

மேலும் நடிகர் விஜய் சேதுபதியின் லாபம் என்ற படத்தில் நடித்திருந்தார் படத்தின் பெயர் அனுபவம் தான் ஆனால் படம் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் நஷ்டம் அடைந்தது.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியான ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார் என்னை பார்த்த ரசிகர்கள் என்னமா நீங்க பத்து ரூவா மாஸ்க்-ஐ ப்ரா மாத்தி வச்சிருக்கீங்க என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த ஊசி போட்டுக்கிட்டு இந்த கவர்ச்சி நடிகை நடிப்பார்.. பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட திடுக் தகவல்..!

தமிழ் சினிமாவில் எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் வந்தாலும், போனாலும் நடிகை சில்க் ஸ்மிதாவுக்கான இடத்தை யாராலும் நெருங்க கூட முடியவில்லை …