Actress | நடிகைகள்
பிதுங்கும் தொப்பை.. சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சி பாடகி ஸ்வேதா மோகன்..!
அட இது நம் பின்னணி பாடகியாக திகழும் ஸ்வேதா மோகன் (Shweta Mohan) ஆ என்று கேட்கக் கூடிய அளவிற்கு பிடுங்கும் தொப்பையை காட்டி சினிமா நடிகைகளை ஓரம் கட்ட கூடிய கவர்ச்சியில் தற்போது வெளியிட்டு இருக்கின்ற போட்டோஸ் ஒவ்வொன்றும் பசுமரத்து ஆணி போல ரசிகராசின் மனதின் பதிந்து விட்டது.
தமிழ் திரைப்பட உலகில் பல பின்னணி பாடகிகள் இருந்தாலும் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து தன்னுடைய காந்தக் குரலால் ரசிகர்களை ஈர்த்து வைத்திருக்கும் இவர் பல சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார்.
Shweta Mohan
மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு நடுவராக பணிபுரிந்து வருவதோடு பல்லாயிரக்கணக்கான பாடகர்களை இதன் மூலம் ஊக்குவித்து அவர்களை பட்டை தீட்டி வருகிறார் என்று கூறலாம்.
பாடகி ஸ்வேதா மோகன் பாடகி சுஜாதா மோகனின் ஒரே மகள் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். மேலும் இவர் குழந்தை பருவத்தில் இருந்தே பாடுவதற்காக வந்திருக்கிறார் என்று சொல்லக்கூடிய வகையில் அற்புதமான குரல் வளம் மிக்கவர்.
இவர் தனது ஆறாவது வயதிலேயே பாடத் துவங்கிவிட்டார். இந்த நிலையில் பத்தாவது வயதில் ஏ ஆர் ரகுமான் இசையில் இனி அச்சம் அச்சம் இல்லை… எனும் பாடலை பாடி பலரது மனதையும் கவர்ந்து விட்டார்.
Shweta Mohan
இந்த பாடலைப் பாடும் போது அனுராதா இவருக்கு கற்றுக் கொடுத்ததாக அவரே ஒரு பேட்டியில் கூறி இருப்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
மேலும் இவர் பம்பாய் படத்தில் இடம்பெற்ற குச்சி குச்சி ராக்கம்மா என்ற பாடல் இன்றுவரை பட்டி தொட்டி எங்கும் ஒளித்து வருகிறது என்றால் அது மெய்யாகும்.
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது இன்ஸ்டால் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாய்ப்பிளந்து விட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.
Shweta Mohan
அந்தளவு படு கவர்ச்சியில் முன்னழகு பின்னழகு இடை அழகு என்று எதையும் மிச்சம் வைக்காமல் ரசிகர்களுக்கு கடா விருந்து வைத்திருக்கும் இவரது புகைப்படங்கள் நச்சென்று இணையத்தில் ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தி விட்டது.
இந்த புகைப்படங்களை பார்ப்பதற்கு இரண்டு கண்கள் பத்தாது என்று அவரது ரசிகர்கள் புலம்பி தள்ளி இருக்கிறார்கள். இதனை அடுத்து இந்த புகைப்படங்களுக்கு தேவையான அதிக அளவு லைக்களை கொடுத்து இருக்கும் இவர்கள் சினிமா நடிகைகளை இந்த அழகில் உங்களைப் பார்த்தால் சொக்கி விடுவார்கள் என்று கூறி இருக்கிறார்கள்.