சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றிய நடிகை ஸ்வேதாவா இது..? பதின்ம வயசில் பலான போஸ்..!

சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றிய நடிகை ஸ்வேதாவா இது..? பதின்ம வயசில் பலான போஸ்..!

சினிமாவில், சீரியல்களில் நடிக்கும் சில நடிகைகள் குடும்ப குத்துவிளக்குகளாக அதில் காட்சி தருகின்றனர். மிகவும் கண்ணியான தோற்றத்தில், கேரக்டர்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவருகின்றனர்.

ஆனால் அவர்களது சமூக வலைதள பக்கங்களை பார்த்தால், அட அவர்தானா இது என்று ஆச்சரியப்படும் அளவுக்கு, ஏன் அதிர்ச்சியடையும் அளவுக்கு கூட மிக மிக மோசமான கவர்ச்சி படங்களை அதில் அப்டேட் செய்கின்றனர்.

சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றிய நடிகை ஸ்வேதாவா இது..? பதின்ம வயசில் பலான போஸ்..!

தன்னுடைய அழகை தான் மட்டும் ரசித்தால் போதாது. இதை மற்றவர்களும் பார்த்து ரசிக்க வேண்டும் என்று விரும்புவோர், அதற்கான ஒரு வாய்ப்பை இப்படி பயன்படுத்தி கொள்கின்றனர். ஆனால், யாராக இருந்தாலும் இப்படி கவர்ச்சி போஸ்களை அள்ளி வழங்கினால், இது ஸம்மர் ஸ்பெஷலாக ரசிகர்கள் பார்த்து கொஞ்சம் சூட்டை குறைத்துக் கொள்கின்றனர்.

சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றிய நடிகை ஸ்வேதாவா இது..? பதின்ம வயசில் பலான போஸ்..!

ஸ்வேதா பண்டேக்கர்

ஸ்வேதா பண்டேக்கர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சென்னையை சேர்ந்தவர். கல்லூரி படிப்புகளை சென்னையில் முடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: காருக்குள் தெரிய கூடாதது முழுசாக தெரிய சமீரா ரெட்டி.. தீயாய் பரவும் போட்டோ..! 

அஜீத்குமார் நடித்த ஆழ்வார், வள்ளுவன் வாசுகி, பூவா தலையா, பயணங்கள் தொடரும், வீரசோழன், இதயம் திரையரங்கம், நான்தான் பாலா, பூலோகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றிய நடிகை ஸ்வேதாவா இது..? பதின்ம வயசில் பலான போஸ்..!

சீடுகாடு படத்தில்

இவர் சீடுகாடு என்ற தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார். ஆனால் தமிழில், தெலுங்கில் படங்களில் நடித்தும் சினிமா நடிகையாக பெரிய அளவில் அவரால் வெற்றி பெற முடியவில்லை.

சந்திரலேகா சீரியலில்

அதனால் சீரியல் பக்கம் ஸ்வேதா பண்டேக்கர் கவனம் செலுத்தினார். சன் டிவியில் 2009 முதல் 2011ம் ஆண்டு வரை ஒளிபரப்பான மகள் என்ற சீரியலில் நடித்துள்ளார். சந்திரா மற்றும் நிலா என்ற இரண்டு கேரக்டர்களில் சந்திரலேகா என்ற தொடரில் நடித்து வருகிறார். ஜீ தமிழில் லட்சுமி வந்தாச்சு என தொடரிலும் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: மேலே எதயாச்சும் போடுமா..? எல்லாமே தெரியுது.. இளசுகளை தவிக்க விட்ட டாப்ஸி..

சீரியல்களில் குடும்பப் பாங்கான தோற்றங்களில் நடித்துவரும் ஸ்வேதா பண்டேக்கர், தனது வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்க்கும் போது, வெயிலுக்கு இதைவிட குளிர்ச்சியாக எதுவுமே இருக்க முடியாது என்று கமெண்ட் செய்கின்றனர்.

சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றிய நடிகை ஸ்வேதாவா இது..? பதின்ம வயசில் பலான போஸ்..!

குடும்ப குத்துவிளக்காக…

சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றிய நடிகை ஸ்வேதாவா இது..
பதின்ம வயசில் பலான போஸ் தருகிறாரே, சீரியலில் அப்படி, சமூக வலைதளங்களில் இப்படியா என்றும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றிய நடிகை ஸ்வேதாவா இது..? பதின்ம வயசில் பலான போஸ்..!

   

--Advertisement--