கட்டுக்கடங்கா கவர்ச்சி… கீழே ஒண்ணுமே போடாமல்.. தொடையை காட்டும்.. சீரியல் நடிகை – வாயை பிளந்த ரசிகர்கள்..!

சின்னத்திரை பிரபலங்கள் பொறுத்தவரை ஆரம்பத்தில் சினிமாவில் நடித்து அறிமுகமான பிறகுதான் சின்னத்திரைகுள் நுழைகிறார்கள். அது மட்டுமல்லாமல் தற்போது சீரியல் நடிகைகள் இருந்து சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு ஒரு சில சின்னத்திரை நடிகைகளுக்கும் கிடைக்கிறது. அந்த வகையில் நான் பல நடிகைகளை பார்த்து இருக்கிறோம்.

ராதிகா, ரேவதி, ரம்யாகிருஷ்ணன் ஆகியவர்கள் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது சின்னத்திரையில் நடித்துக் கொண்டு வருகிறார்கள். இவர்கள் எல்லாரும் ஒரு பக்கம் சினிமா துறையிலும் மறுபக்கம் சின்னத்திரையிலும் தன்னுடைய வொர்க்கை பேலன்ஸ் செய்து கொண்டு வருகிறார்கள். தற்போது நாம் பார்க்க இருக்கும் நடிகையும் கூட சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வந்தவர் தான்.

அவர் பெயர் ஸ்வேதா பண்டேகர் (Shwetha Bandekar). இவர் சின்னத்திரையில் சந்திரலேகா என்னும் தொடரில் சந்திரா எண்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்து தற்பொழுது தனக்கான ஒரு அந்தஸ்தையும் பெற்று வருகிறார்.

இவர் கடந்த 2007ஆம் ஆண்டு தல அஜித் அவர்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆழ்வார். இத்திரைப்படத்தில் தான் நடிகை ஸ்வேதா தல அஜித் அவர்களுக்கு தங்கையாக நடித்து இருப்பார். முதல் திரைப்படத்திலேயே தல அஜித் அவர்களுடன் நடித்ததால் அடுத்தடுத்து இவருக்கு நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில்தான் கடந்த 2008 ஆம் ஆண்டு வள்ளுவன் வாசுகி என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். இதன் தொடர்ச்சியாக மறுமலர்ச்சி என்ற திரைப்படத்திலும் நடித்திருப்பார். ஆனால் இத்திரைப்படமோ சொல்லும் அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை.

இதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைப்பதில் கொஞ்சம் சிக்கல்கள் ஏற்பட்டது. இவருடைய உண்மையான பெயர் சொப்னா. குறும்படத்திற்கான தன்னுடைய பெயரை ஸ்வேதா என்று மாற்றிக் கொண்டார். அந்த வகையில் தான் தற்போது ஸ்வேதா பண்டேகர் என்று அழைக்கப்படுகிறது.

அந்த வகையில் தற்பொழுது ஸ்வேதா இன்ஸ்டாகிராமில் கீழே எதுவும் போடாமல் தொடை தெரிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக்காகி உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நீங்களா இது என்றும் நீங்கள் மிகவும் ஸ்டைலாக இருக்கிறீர்கள் என்றும் பலவிதமான கருத்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …