நோ பேண்ட்.. ட்ரவுசர் கூட போடாமல்… முழு தொடையும் தெரிய.. சந்திரலேகா சீரியல் நடிகை ஸ்வேதா..!

சந்திரலேகா சீரியல் : சன் டிவியில் ஏராளமான சீரியல்களில் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியல் சந்திரலேகா இந்த சீரியலில் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஸ்வேதா பண்டேகர்.

சீரியலில் நடிப்பதற்கு முன்பு சில திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் ஆழ்வார், இதயம் திரையரங்கம், வள்ளுவன் வாசுகி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவை விட்டு ஒதுங்கிய இவர் சீரியல் கதாநாயகியாக கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வருகிறார்.

மேலும் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் வள்ளி திருமணம் என்ற சீரியலில் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இவருடைய அறிமுகத்தால் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது. கவனத்தைப் பெற்றிருக்கிறது.

ஏற்கனவே பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியல் இவருடைய என்ரிக்கு பிறகு இன்னும் பிரபலமாக இருக்கிறது என்று கணிக்கிறார்கள், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கும் ஸ்வேதா பண்டேகர்.

அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வது வழக்கம். அந்த வகையில், தற்போது தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் ஆள் இல்லாத மரத்தடி.. தொடையழகு அதிரடி… என்று வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …