Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

சித்தார்த்தின் சில்மிஷங்கள்..? தப்பிய ஸ்ருதிஹாசன், சமந்தா.. சிக்கிய அதிதி ராவ் ஹைதாரி..!

Tamil Cinema News

சித்தார்த்தின் சில்மிஷங்கள்..? தப்பிய ஸ்ருதிஹாசன், சமந்தா.. சிக்கிய அதிதி ராவ் ஹைதாரி..!

தெலுங்கு சினிமாவில் ஒரு காலகட்டத்தில் மிகப்பெரிய பீக்கில் இருந்தவர் நடிகர் சித்தார்த் தமிழில் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழில் அறிமுகமானார்.

இந்த படம் கலவையான விமர்சனத்தை இங்கு பெற்றாலும் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் இருந்தது.

இதனால் மிக குறுகிய காலத்திலேயே தெலுங்கு சினிமாவின் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டார். அது மட்டும் இல்லாமல் அங்கு வாரிசு நடிகர்களாக தங்களது இடத்தை பிடித்து வைத்திருந்த…

நடிகர் சித்தார்த்:

நட்சத்திர இளம் ஹீரோக்களுக்கு ஒரு பயத்தை கொடுத்தார் நடிகர் சித்தார்த். இதனால் ஒரு முறை சித்தார்த் பீக்கில் இருக்கும் போது ஒரு முறை மீடியாக்கள் அவரை பேட்டி எடுத்து.

--Advertisement--

இதையும் படியுங்கள்: அதுக்காக அட்ஜெஸ்ட் பண்ண போனேன்.. ஆனால்.. என்னை யூஸ் பண்ணிக்கிட்டாங்க..

அப்போது அவர்கள் கேட்ட கேள்விக்கு சித்தார்த் வாய் தூக்கலான ஒரு பதிலை வந்து கூறினார். அந்த பதிலை கேட்டு ஒட்டுமொத்த தெலுங்கு சினிமாவே அதிர்ந்துபோய்விட்டதாம்.

என்ன இது இப்படி எல்லாம் பதில் சொல்றீங்க? என்னதான் இருந்தாலும் இப்படியா பேசுறது என அவரை விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள்.

அது மட்டும் இல்லாமல் தமிழில் இருந்து வந்த ஒரு பையன் உங்களுக்கு நாங்க இங்க இவ்ளோ பெரிய இடத்தை கொடுத்திருக்கிறோம். இங்க வந்து நீங்க இவ்வளவு திமிரா பேசுறதா என்றெல்லாம் அவரை விமர்சித்தார்களாம்.

ரெட் கார்ட் கொடுத்த தெலுங்கு சினிமா:

ஒரு கட்டத்தில் தெலுங்கு சினிமா சித்தார்த்துக்கு ரெட் கார்டை போட்டுவிட்டது. அந்த சமயத்தில் சித்தார்த் போங்கய்யா நீங்களும் உங்க சினிமா வாய்ப்பும்…

நான் போய் தமிழ் சினிமாவுல கிடைக்குற சின்ன சின்ன வாய்ப்புகளில் நடித்து மரியாதையோடு இருந்திருக்கிறேன்.

இதையும் படியுங்கள்: ஓஹோ.. கல்யாணத்துக்கு முன்னாடியேவா..? வெளிநாட்டில் வரலட்சுமி.. வைரலாகும் போட்டோஸ்..

இங்க எல்லாம் எப்படி தன்மானத்தை இழந்து எல்லாம் நடிக்க முடியாது என்று மிகவும் போல்டாக சொல்லிவிட்டு வெளியேறி வந்துவிட்டார்.

அதன் பிறகு தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் கலவையாக நடித்து வந்தார். பின்னர் தெலுங்கு சினிமா அது எல்லாம் மறந்து விட்டார்கள்.

அது ஏன் அப்படி நடந்தது என்று கேட்டீர்களானால் பெரிய பெரிய வாரிசு நடிகர்கள் சிகரத்தின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் மீடியாவை ட்ரிகர் பண்ணி நீங்க அவருக்கு கோபம் வர மாதிரி எப்படியாவது ஒரு கேள்வி கேளுங்க….

அவர் கோபப்பட்டு பேசுற அந்த பதில் மூலமாக அவருக்கு சறுக்கல் கொடுக்கலாம் என திட்டமிட்டு செய்த செயல் என்று சொல்லப்படுது.

சிக்கிய அதிதி ராவ் ஹைதாரி:

இப்படி எந்த தெலுங்கு சினிமா சித்தார்த்தை வேண்டாம் என ஒதுக்கி அனுப்பியதோ அதே தெலுங்கு சினிமாவில் இன்று மருமகனாக செல்கிறார் நடிகர் சித்தார்த்.

இதையும் படியுங்கள்: சாகும் போது கூட இது வேணுமா.? பஞ்சாயத்து கூட்டிய மாளவிகா மோகனன்.. நயன்தாரா கொடுத்த நச் பதில்..

ஆம் பிரபல நடிகையான அதிதி ராவாக ஆந்திராவை சேர்ந்த மிகப் பெரிய ராஜ குடும்பத்தை சேர்ந்த பெண் என்பதால் இந்த குடும்பத்தில் சித்தாரத் தற்போது பெண்ணெடுக்கிறார்.

இதனிடையே நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி இருவரும் திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி தீயாய் பரவியது.

பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து திருமணம் எல்லாம் நடக்கல நிச்சயதார்த்தம் தான் நடந்திருக்கிறது என்பதை மோதிர புகைப்படத்தோடு வெளியிட்டு அதை உறுதிப்படுத்தினார்கள்.

சித்தார்த்தின் சில்மிஷங்கள்:

தெலுங்கு சினிமாவில் ஸ்ருதி ஹாசனுடன் சேர்ந்து ஓ மை பிரண்ட் என்ற திரைப்படத்தில் நடிக்க ஆரம்பிக்கிறார்.

இவர்களுக்கு கெமிஸ்ட்ரி வேற லெவலில் வொர்க் அவுட் ஆக எல்லோருக்கும் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த சமயத்தில் இவர்கள் இருவரும் காதலிக்கப்படுவதாக கிசுகிசுக்கள் இருந்தது.

ஒரு கட்டத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் சித்தார்த் இருவரும் லிவிங் லைஃப் வாழ்ந்து வருவதாக டோலிவுட் வட்டாரங்கள் பேச தொடங்கியது.

இதனிடையே நன்றாக சென்று கொண்டிருந்த உறவு பிரேக்கப் ஆகிவிட பின்னர் சித்தர் சமந்தாவுடன் காதல் வலையில் விழுகிறார்.

தப்பிய ஸ்ருதிஹாசன், சமந்தா:

தொடர்ந்து இப்படி அடுத்தடுத்த இடம் ஹீரோயின்களுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்ததால் இவர் ஒரு பிளேபாய் என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

இதையும் படியுங்கள்: வாகை சூட வா ஹீரோயின் இனியாவை நியாபகம் இருக்கா..? உடல் குண்டாகி இப்போ எப்படி இருக்கார் பாருங்க..

அதை எல்லாம் காதிலே போட்டுக்கொள்ளாமல் தனது நடிப்பில் மட்டும் கவனத்தை செலுத்தி வந்தாலும் ஒரு கட்டத்தில் தெலுங்கிலும் வாய்ப்பில்லை தமிழிலும் வாய்ப்பு இல்லை எங்கு சென்றாலும் பட வாய்ப்புகளே இல்லாமல் மூளை முடுக்கில் அமர வைக்கப்படுகிறார்.

அவர் மத்திய அரசு விமர்சிப்பது சமூக வலைதளங்களில் தினமும் அன்றாடம் நடக்கும் அரசியல் பிரச்சனைகள் குறித்த விவாதிப்பது நாட்டின் பிரச்சனைகளை பிடித்து குறித்து வெளிப்படையாக பேசுவது..

தனது கருத்துக்களை வெளிப்படையாக போட்டு உடைப்பது என பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வந்தார். இந்த சமயத்தில் தான் அவருக்கு ஒரு சிறந்த கதை கிடைக்கிறது.

அந்த கதை நாமளே ப்ரொடியூஸ் பண்ணா என்ன என்ற எண்ணத்தில் அவர் தயாரித்து வெளிவந்த திரைப்படம் தான் சித்தா.

இந்த படம் மாபெரும் வெற்றி பெற்று சித்தார்த்துக்கு மீண்டும் ஒரு அடையாளத்தை கொடுத்துள்ளது றன்று பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top