டூ பீஸ் நீச்சல் உடையில் “வெந்து தணிந்தது காடு” ஹீரோயின் சித்தி இட்னானி..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

சித்தி இட்னானி : இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் வெந்து தணிந்தது காடு ஒரு திரைப்படத்தில் பாவை என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் நடிகையை சித்தி இட்னானி.

கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான கிராண்ட் ஹால் என்ற திரைப்படத்தில் விராலி என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சித்தி.

குஜராத்தி மொழியில் வெளியான இந்த திரைப்படத்தில் தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து ஜம்பா லக்டி பம்பா என்ற தெலுங்கு திரைப்படத்தில் பல்லவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து பிரேம கதா சித்ரம் 2, அனுக்குன்னாடி ஒக்கட்டி.. ஆயினாடி ஒக்கட்டி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்பொழுது இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் கொண்டிருக்கிறார் நடிகை சித்தி.

மட்டுமில்லாமல் தற்பொழுது நூறு கோடி வானவில் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் கன்னக்குழி அழகி என்று வர்ணிக்கப்படும் இவர் அகமதாபாத்தில் நடந்த மிஸ் திவா போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறினார்.

மட்டுமல்லாமல் கடந்த 2018ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற இந்தியா சூப்பர் டேலண்ட் என்ற நிகழ்ச்சியில் இந்தியா சார்பாக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சினிமாவில் நடிக்க ஆரம்பித்த இவர் தற்பொழுது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறார்.

மும்பையைச் சேர்ந்த பெண்ணாகவே வாழ்ந்து இருக்கும் இவருக்கு தமிழ் சினிமாவில் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். குஜராத்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழிலும் நன்றாகவே பேசுகிறார் நடிகை சித்தி.

இந்நிலையில் நீச்சலுடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …