யார் யாருக்கு என்ன விருது..? – SIIMA AWARDS 2023 சிறந்த அறிமுக நடிகை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

SIIMA AWARDS 2023 : வருடா வருடம் நடக்கக்கூடிய சைமா விருதுகள் விழா தற்பொழுது 2023 ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

இதில் பல்வேறு முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து இருக்கின்றனர்.

இந்நிலையில், இந்த விருதுகளை வென்ற நடிகர்களின் பட்டியல் மற்றும் எந்த டைட்டிலுக்காக அவர்கள் அந்த விருதை வென்றிருக்கிறார்கள் உள்ளிட்ட தகவல்களை இங்கே கொண்டு வந்திருக்கிறோம்.

கீழே முழு தகவல்களையும் நீங்கள் பார்க்கலாம்.

சிறந்த அறிமுக நடிகர் – பிரதீப் ரங்கநாதன் (லவ் டுடே)

சிறந்த அறிமுக நடிகை – அதிதி ஷங்கர் (விருமன்)

சிறந்த அறிமுக இயக்குனர் – மாதவன் (ராக்கெட்ரி)

சிறந்த நகைச்சுவை நடிகர் – யோகி பாபு (லவ் டுடே)

சிறந்த வில்லன் நடிகர் – எஸ்.ஜே. சூர்யா (டான்)

சிறந்த துணை நடிகர் – காலி வெங்கட் (கார்கி)

சிறந்த துணை நடிகை – வசந்தி – (விக்ரம்)

சிறந்த கலை இயக்குனர் – தோட்டா தரணி – (பொன்னியின் செல்வன்)

சிறந்த பாடலாசிரியர் – இளங்கோ கிருஷ்ணன் – (பொன்னியின் செல்வன் பொன்னிநதி)

சிறந்த ஒளிப்பதிவாளர் – ரவிவர்மன் ( பொன்னியின் செல்வன்)

சாதனையாளர் விருது – மணிரத்னம்

சிறந்த பின்னணி பாடகர் – கமல் ஹாசன் – (விக்ரம்) பத்தல பத்தல

சிறந்த பின்னணி பாடகி – ஜோனிடா காந்தி (அரபிக் குத்து)

விமர்சன ரீதியாக சிறந்த நடிகை – கீர்த்தி சுரேஷ் (சாணி காயிதம்)

சிறந்த நடிகர் முதன்மை கதாபாத்திரம் – மாதவன் (ராக்கெட்ரி)

Popular Choice சிறந்த நடிகை – திரிஷா (பொன்னியின் செல்வன்)

Popular Choice சிறந்த நடிகர் – கமல் ஹாசன் (விக்ரம்)

சிறந்த இசையமைப்பாளர் – அனிருத் (விக்ரம்)

சிறந்த படம் – பொன்னியின் செல்வன் 1

சிறந்த இயக்குனர் – லோகேஷ் கனகராஜ் (விக்ரம்)

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …