“தங்கசிலை.. செம்ம ஹாட்..” – கடற்கரையில் கவர்ச்சி உடையில் நடிகை சிஜா ரோஸ்..! – கொதிக்கும் இணையதளம்..!

துல்கர் சல்மான் நடித்த உத்தாத் ஓட்டல் படத்தின் மூலம் பிரபலமானவர் சிஜா ரோஸ் ( Sija Rose ). கோழிகூவுது படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு அவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.

மாசானி, மாதவனும் மலர்விழியும் படங்களில் நடித்தார். அந்த படங்கள் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை. அதனால் சிஜா ரோஸ் யார் கண்ணிலும் படவில்லை.

சொந்த மண்ணில் நடித்துக் கொண்டிருந்தார். இயக்கதில் ஆர்வம் கொண்ட நடிகைகளில சிஜாவும் ஒருவர். மிலி என்ற மலையாளப் படத்தில் துணை இயக்குனரானார்.

இந்தியில் டிராபிக் படம் தயாரானபோது அதில் நடித்த சிஜா அந்தப் படத்தின் துணை இயக்குனராகவும் பணியாற்றினார். தற்போத சிஜா ரோஸ் றெக்க படத்தின் மூலம் குணசித்ர நடிகையாக திரும்பி வந்திருக்கிறார்.

றெக்கயில் விஜய்சேதுபதியின் அக்காவாகவும், கிஷோர் ஜோடியாகவும் நடித்துள்ளார். அவரது நடிப்பு தற்போது பேசப்பட்டு வருகிறது. இனி அவரை அக்கா, அண்ணி வேடங்களில் அடிக்கடி பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அம்மணிக்கு ஹீரோயின் ஆசை வந்து விட்டது போல.. அதனால் சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது கடற்கரையில் தங்க நிற கவர்ச்சி உடையில் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிய சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …