“பாவாடையை கிழிச்சு விட்டு.. தொடை தெரிய..” – சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய கீர்த்தி சுரேஷ்..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் மட்டுமே திரைப் படங்களில் நடித்திருந்தாலும் கூட முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெருவாரியான தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் சென்றடைந்தார் கீர்த்தி சுரேஷ்.

அதன்பிறகு என்ற திரைப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்தார் நடிகர் விஜய் அஜித் ரஜினிகாந்த் ஆகிய படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் மேனனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் நடித்து வந்தவர் அப்படியே தெரிந்து சினிமாவிற்கு சென்றால் அங்கேயும் ஒரு பெரிய வரவேற்பு இருந்தது.

பார்ப்பதற்கு குடும்பப்பாங்கான முகம் வாட்டசாட்டமான தோற்றம் எடுப்பான பின்னழகு என கவர்ச்சி புயலாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ் பட வாய்ப்புகள் குவிந்தன. தெலுங்கில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான சர்க்காரு வாரி பாட்டா என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களை ஷாக் ஆக வைத்தார் அம்மணி. மட்டுமில்லாமல் நடிகர் நிதின் ரெட்டி நடிப்பில் வெளியான ரங்தே என்ற திரைப்படத்தில் படு சூடான படுக்கையறைக் காட்சிகளில் நடித்து ஒட்டுமொத்த தெலுங்கு சினிமா ரசிகர்களையும் சூடேற்றினார்.

இப்படி கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு காலத்தில் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தன்னுடைய பாவாடையை கிழித்து விட்டு தொடை தெரிய போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், சிலுக்கு ஸ்மிதா-வை ஓரங்கட்டிட்டீங்க என்று கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …