சிம்புவுக்கு திருமணம் – பொண்ணு யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்ரும்..!

சிம்புவின் தம்பி, தங்கைக்கு திருமணமாகிவிட்டது. வீட்டிற்கு மூத்த பிள்ளை இப்படி ஒத்தையாக நிற்கிறதே என்று தான் டி. ராஜேந்தரும், உஷாவும் கவலையில் இருக்கிறார்கள்.சிம்பு வாழ்வில் வந்த காதல்கள் நிலைக்கவில்லை.

இந்நிலையில் ஈஸ்வரன் படத்தில் தன்னுடன் சேர்ந்து நடித்த நிதி அகர்வாலை சிம்பு காதலிப்பதாக கூறப்படுகிறது. மேலும் சிம்புவின் வீட்டில் தான் நிதி அகர்வால் வசிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

சிம்புவுக்கு திருமணம்

இந்த தகவல் பொய்யானது என நிதி அகர்வால் விளக்கம் அளித்தார். ஆனால் அந்த பேச்சு அடங்குவதாக இல்லை. சிம்புவும், நிதி அகர்வாலும் லிவ் இன் முறைப்படி வாழ்கிறார்கள். வெந்து தணிந்தது காடு பட வேலை முடிந்ததும் அவர்களின் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : வேற லெவல் கிளாமர் காட்டி.. இணையத்தை துவம்சம் செய்த நிதி அகர்வால்..!

மகனுக்கு திருமணம் நடந்தால் போதும் என்று நிதி அகர்வாலை தன் மருமகளாக ஏற்றுக் கொண்டுவிட்டார் டி. ராஜேந்தர் என பேசிக் கொள்கிறார்கள்.சிம்புவின் வாழ்க்கையில் காதல் வருவதும், போவதுமாக இருக்கிறது.

நடிகை நிதி அகர்வால்

 

இந்நிலையில் இந்த காதலாவது திருமணத்தில் முடியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.சிம்புவும், அந்த நடிகையும் காதலிக்கிறார்களாம், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களாம் என்று பேச்சு கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை அல்ல.

அதனால் இந்த காதல் வெறும் வதந்தியா, இல்லை உண்மையா என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

 

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இவரால வாழ்க்கையே போச்சு.. திருமதி செல்வம் அர்ச்சனா வேதனை..

இவரால வாழ்க்கையே போச்சு.. திருமதி செல்வம் அர்ச்சனா வேதனை..

இன்று பெரிய திரையை விட சின்ன திரையின் ஆதிக்கம் அதிக அளவு அதிகரித்துள்ளது. மேலும் சின்னத்திரைகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்களின் தாக்கம் …