மன்மதன் படத்தில் கம்பைன் ஸ்டடிஸ் பண்ண நடிகை சிந்து துலானி.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்த சிந்து துலானி பற்றி உங்களுக்கு நினைவில் உள்ளதா? இவர் 1983-ல் மும்பையில் பிறந்து வளர்ந்தவர்.

இதையும் படிங்க: ஆத்தாடி.. இது தான் ட்விஸ்ட்டு.. ரேஸ் நடிகை காட்டிய டிமாண்ட்.. ஓவர் நைட்டில் கை மாறிய 100C சொத்து..


ஃபேர் அன்ட் லவ்லி விளம்பரத்தின் மூலம் புகழடைந்த இவர் தமிழ் திரை உலகில் சுள்ளான் என்ற திரைப்படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகமானார். இதனை அடுத்து மன்மதன் படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தை செய்திருப்பார்.

நடிகை சிந்து துலானி..

தனுஷ் படமான சுள்ளான் படத்தின் மூலம் அறிமுகமான இவர் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்ததை அடுத்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்பு வந்து சேர்ந்தது.

அந்த வகையில் 2005-ஆம் ஆண்டு அலை அடிக்குதே, மஜா திரைப்படத்தில் ஒரு பாடல் பசுபதி ராசக்காபாளையம் படத்தில் 2007-ஆம் ஆண்டு நடித்தார். 2008-இல் பந்தயம், 2012-இல் முரட்டுக்காளை என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்த இவர் தமிழில் அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது.


எனவே அடுத்து அக்கட தேசம் சென்று டேரா போட்ட இவர் பல தெலுங்கு படங்களில் வரிசையாக நடித்து பிரபலமானார். மஜா படத்தில் ஒரு பாடலுக்குப் பிறகு இவர் எங்கு சென்றார் என்று தேடக்கூடிய அளவு தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

மன்மதன் படத்தில் கம்பைன் ஸ்டடீஸ் பண்ண ஆளா..

மேலும் தெலுங்கில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் கடைசியாக சித்திரகதா திரைப்படத்தில் நடித்ததோடு திரை உலக வாழ்க்கைக்கு பை, பை சொல்லி விட்டு இவரது நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டி என்று செட்டில் ஆகிவிட்டார்.


சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாய் அடைத்து விட்டார்கள்.

இப்ப எப்படி இருக்காங்க பாருங்க..

அந்த வகையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளி வந்து இணையத்தில் தாறுமாறாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.


மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மன்மதன் படத்தில் கம்பைன் ஸ்டடிஸ் பண்ணின நடிகை சிந்து துலானியா?
இப்ப இப்படி இருக்காங்க என்ற ஆச்சிரியத்தோடு புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து இணையத்தில் வைரலாக பார்க்கப்படும் புகைப்படங்களில் வரிசையில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

இந்தப் புகைப்படத்தில் இளமை கொஞ்சம் அழகில் தன்னை மிஞ்சும் முன்னழகையும் இடையிடகையும் எடுப்பாக காட்டி இருப்பதோடு வேறு லெவல் குடும்ப புகைப்படத்தையும் வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆட்டி இருக்கிறார்.

இந்தக் குடும்ப புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விஷயத்தை பக்குவமாக தெரிவித்து வருவதால் இந்த புகைப்படத்திற்கு அதிகளவு லைக்குகளை தந்திருக்கிறார்கள்.


இதையும் படிங்க: என் படம் வரக்கூடாதுன்னு சொல்றது நீ யார்..? உதயநிதி ஸ்டாலின் நிறுவனத்தை விளாசும் விஷால்..!

இதனை அடுத்து அன்று வந்ததும் அதே நிலா என்ற பாடல் வரிகளை பாடி இவரது புகைப்படங்களை தொடர்ந்து இளசுகள் பார்த்து வருவதோடு பேமிலி மெம்பராக மாறிவிட்ட இவருக்கு வாழ்த்துக்களையும் சொல்லி இருக்கிறார்கள்.