Actress | நடிகைகள்
பீரியட்ஸ்-னு கூட பாக்காம.. 24 மணி நேரமும் அது பண்ணனும்.. – கணவர் குறித்து சிப்பிக்குள் முத்து சம்யுக்தா..!
சீரியலில் ஜோடியாக நடிக்கும் பிரபலங்கள் நாளாக நாளாக நிஜமாகவே காதலித்து அவர்களே திருமணம் செய்து கொள்ளும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் சீரியலில் ஜோடியாக நடித்த நிஜத்திலும் ஜோடியாக மாறியவர்கள் நடிகை சம்யுக்தா மற்றும் நடிகர் விஷ்ணுகாந்த். இருவரும் திருமணம் செய்து கொண்ட ஒரு மாதத்திற்குள் விவாகரத்து சர்ச்சைகள் சிக்கி இருக்கின்றனர்.
சரவணன் மீனாட்சி சீரியல் நடித்த மிர்ச்சி செந்தில் ஸ்ரீஜி ஸ்ரீஜா ராஜா ராணி சீரியலில் நடித்த சஞ்சீவ் ஆலியா மானசா ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு திருமணம் சீரியலில் நடித்த சித்து ஸ்ரேயா, பூவே பூச்சூடவா, தொடரில் நடித்த மதன் ரேஷ்மா என தொடர்ந்து இப்படி சின்னத்திரை நடிகர்கள் நிஜத்திலும் ஜோடியாவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
Samyuktha Vishnukanth
அந்த வகையில், இந்த பட்டியலில் அண்மையில் இணைந்தவர்கள் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இவர்கள் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற பெயரில் சீரியல் நடித்த போது காதலித்தனர்.
அதன் பிறகு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான இரண்டே மாதத்தில் தற்போது விவாகரத்து சர்ச்சைக்குள் சிக்கி இருக்கின்றனர்.
சமீபத்தில் இந்த குறித்து நடிகை சம்யுக்தா பேசிய போது அவர் அவரை விட நான் 10 வயது குறைவான பெண். பீரியட்ஸ் நேரம் என்று கூட பார்க்காமல் 24 மணி நேரமும் அது அவருக்கு தேவைப்படுகிறது.
Samyuktha Vishnukanth
அதற்காக அவர் என்னை கஷ்டப்படுத்தியதாக கூறியிருக்கிறார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தன்னைவிட 10 வயது அதிகமான ஒருவருடன் எப்படி காதலில் விழுந்தீர்கள் எப்படி திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு சென்றீர்கள் என்று நடிகை சம்யுக்த்தாவிடம் கேள்வி எழுப்பும் ரசிகர்களும்ள் மறுபக்கம் இருக்கிரார்கள்.
எனக்கு வலி அதிகமாக இருக்கும் என்று அவர் கூறிய போது படுத்து ரெஸ்ட் எடு என்று சொல்லிவிட்டு அவர் நடித்த சீரியலை பார்க்க போவதாக கூறினேன். அதற்கு கோபப்பட்டு என்னிடம் அவள் சண்டை போட்டால் சத்தமாக பேசும்போது மட்டும் வலிக்கவில்லையா..? இப்பொழுது தான் எங்களுக்கு எங்கள் இருவருக்கும் பிரச்சனை ஆரம்பமானது.
Samyuktha Vishnukanth
அப்போது கோபித்துக் கொண்டு தன்னுடைய வீட்டுக்கு போகிறேன் என்னுடைய அப்பாவை பார்க்க போகிறேன் என்று கிளம்பிவிட்டார். நானும் கோபத்தில் போ என்று கூறி விட்டேன் அதன் பிறகு அவருடைய சண்டை நீண்டு கொண்டே போனது தற்பொழுது இந்த அளவுக்கு வந்துவிட்டது என கூறியிருக்கிறார் நடிகர் விஷ்ணுகாந்த்.
இவர்களுடைய இந்த பேட்டிகள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.