Cwc ஷிவாங்கியா இது..? நைட் பார்டியில் கவர்ச்சி உடையில் கிக் ஏற்றும் போஸ்..! திணறும் இளசுகள்..!

CWC ஷிவாங்கியா இது..? நைட் பார்டியில் கவர்ச்சி உடையில் கிக் ஏற்றும் போஸ்..! திணறும் இளசுகள்..!

பின்னணி பாடகியாக இருந்து வரும் சிவாங்கி கிருஷ்ணகுமார் விஜய் டிவியில் ஒளிபரப்பான. சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் மிகப்பெரிய அளவில் இவர் பிரபலமானார்.

குறிப்பாக பேசும் போது ஒரு குரலும் பாடும் போது ஒரு குரலும் வித்தியாசமாக இருந்ததால் சிவாங்கிக்கு ரசிகர்கள் அதிகமாக பெருகினார்கள் .

ஷிவாங்கி கிரிஷ்:

அது மட்டும் இல்லாமல் தன்னுடைய குழந்தைத்தனமான பேச்சாலும் பாவனைகளாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்தார்.

Cwc ஷிவாங்கியா இது..? நைட் பார்டியில் கவர்ச்சி உடையில் கிக் ஏற்றும் போஸ்..! திணறும் இளசுகள்..!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தனது பாடும் திறமையை வெளிப்படுத்தி காட்டி ஒட்டுமொத்த மக்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார் .

அந்த நிகழ்ச்சியில் அவரை வேறொரு தோற்றத்தில் பார்க்க முடிந்தது. குறிப்பாக, நகைச்சுவை நிகழ்ச்சியான அதில் சிவாங்கி புகழுடன் செய்த அட்ராசிட்டிகள் வெகுவாக மக்களை கவர்ந்து எடுத்தது.

Cwc ஷிவாங்கியா இது..? நைட் பார்டியில் கவர்ச்சி உடையில் கிக் ஏற்றும் போஸ்..! திணறும் இளசுகள்..!

கேரள மாநிலத்தை சொந்த ஊராகக் கொண்ட நடிகர் சிவாங்கி மலையாள குடும்பத்தை சேர்ந்தவர். இவரது குடும்ப பின்னணியை இசை குடும்பத்தை சார்ந்தவர்கள் என்பதால் சிவாங்குக்கு சுலபமாக பாடும் திறமை வந்துவிட்டது.

இவரது தாய் பின்னி கிருஷ்ணகுமார் பின்னணி பாடகியாவார். மேலும் இவரது தந்தை கிருஷ்ணகுமார் ஒரு தொழிலதிபராக இருந்து வருகிறார்.

அத்துடன் அவர் இசை கலைஞரும் கூட. தன்னுடைய கல்லூரி படிப்பை எம்ஓ பி வைஷ்ணவ மகளிர் கல்லூரியில் படிப்பை முடித்தார்.

சூப்பர் சிங்கரில் ஷிவாங்கி:

கல்லூரி நாட்களிலேயே இசைத்துறையின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தவராக இருந்து வந்த சிவாங்கி. அப்போதே பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

அப்படித்தான் அவருக்கு விஜய் தொலைக்காட்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது .

சிவாங்கி முதன்முதலில் திரைப்பட பாடலாக பசங்க திரைப்படத்தில் ஜேம்ஸ் வசந்த் இசையமைத்த அன்பாலே அழகாகும் என்ற பாடலின் மூலமாக பாடகியாக அறிமுகமானார்.

இந்த திரைப்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு பத்து ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு சூப்பர் சிங்கர் 7நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு. மிகப்பெரிய அளவில் பேமஸானார்.

பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது இதனிடையே திரைப்பட வாய்ப்புகளும் அவருக்கு குவிய தொடங்கியது.

Cwc ஷிவாங்கியா இது..? நைட் பார்டியில் கவர்ச்சி உடையில் கிக் ஏற்றும் போஸ்..! திணறும் இளசுகள்..!

நைட் பார்ட்டியில் ஜல்சா:

ஆம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படத்தின் மூலமாக நடிகையாகவும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

மேலும் அதே படத்தில் அவர் ஒரு பாடலையும் பாடி இருக்கிறார். இப்படியாக திரைப்படங்களில் நடித்துக் கொண்டே பாடுவதிலும் அதிக ஆர்வம் கொண்டு வரும் சிவாங்கி தற்போது நைட் பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி எல்லோரையும் விழிபிதுங்க வைத்திருக்கிறது.

பார்ப்பதற்கு குழந்தைத்தனமாக இருக்கும் சிவாங்கியா இது? என இந்த நைட் பார்ட்டி புகைப்படத்தை பார்த்ததும் நெட்டிசன்ஸ் சொக்கிப்போய் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!

About Janett J

Avatar Of Janett J

Check Also

&Quot;ஆணுறையை காட்டி.. இதை பண்ண சொன்னார்..&Quot; பிரபல நடிகையின் மேக்கப் மேன் கூறிய பகீர் தகவல்..!

“ஆணுறையை காட்டி.. இதை பண்ண சொன்னார்..” பிரபல நடிகையின் மேக்கப் மேன் கூறிய பகீர் தகவல்..!

கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு தற்போது திரை உலகில் அதிகரித்திருக்கும் அட்ஜஸ்மெண்டுகளுக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் …