“தோல் நிறத்தில் பேண்ட்..” வைரலாகும் ஜூலியின் பாத்ரூம் செல்ஃபி..! – ரசிகர்கள் பகீர்..!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பிக் பாஸ் ஜூலி சமீபகாலமாக பிரபல நடிகரின் மகனுடன் ஊர்சுற்றி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய மானம் மரியாதையைக் கெடுத்துக் கொண்டார் என தினமும் சமூகவலைதளத்தில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருவதைப் பார்க்கிறோம்.

ஆனால், அதுவே ஜூலிக்கு செம பிரபலமாகி தற்போது தன்னுடைய செல்வாக்கை வைத்து நன்றாக கல்லா கட்டி வருகிறார். போட்டோ ஷூட், அது, இது என அம்மணி சொகுசாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், ஜூலி தனது காதலர் மீது இன்று போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த புகாரில், மனிஷ் என்பவர் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை ஜூலி, சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நகை, பணம் மற்றும் பல்சர் பைக் போன்றவற்றை அபகரித்ததாக காதலன் மனிஷ் மீதான புகாரில் ஜூலி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து மனீஷுக்கு ஜூலி, பைக், தங்க செயின், வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார். தற்போது அந்தப் பொருள்களைத் ஜூலி திருப்பிக் கேட்டிருக்கிறார்.அது தொடர்பாக ஜூலி அளித்த புகாரையடுத்து மனீஷ் பைக், தங்க செயின், வீட்டு உபயோகப் பொருள்களை கொடுத்துவிடுவதாகக் கூறிவிட்டார். அதனால் அவர்மீது வழக்கு பதிவு செய்யவில்லை” என்றனர்.

இந்நிலையில், தோல் நிறத்தில் பேண்ட் அணிந்து கொண்டு செல்ஃபி ஒன்றை க்ளிக் செய்து இணையத்தில் தட்டி விட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், ஒரு நிமிஷம் பகீர்ன்னு ஆகிடுச்சு.. நிஜமாவே பேண்ட் போட்டு இருக்கீங்களா..? என்று கலாய்த்து வருகின்றனர்.

---- Advertisement ----

---- Advertisement ----