எவ்ளோ தைரியம் இருந்தா இப்படி கேப்பீங்க..? – தொகுப்பாளரிடம் சீரிய புன்னகையரசி சினேகா..!

நடிகை சினேகா பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் இப்போது உள்ள கதாநாயகர்களுக்கு நீங்கள் அக்கா போல இருக்கிறீர்கள்…? இதற்கு மேல் உங்களுடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்வியை கேட்டு ஷாக்கான நடிகை சினேகா எவ்வளவு தைரியம் இருந்தால் நீங்கள் இப்படி சொல்வீர்கள்..? நான் என்ன இப்போது உள்ள நடிகர்களுக்கு அக்கா போல இருக்கிறேனா..?

அவர்களுடன் இப்போதும் என்ன ஹீரோயினாக நடிக்க முடியும். தனுஷ் புதுப்பேட்டை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த அப்படியான கதாபாத்திரமாக இருந்தாலும் கூட எங்களுடைய ஜோடியை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன் என்று கூறி கோபமாக பேசினார். நான் உடல் எடை குறைத்து இருக்கிறேன். இன்னும் ஃபிட் ஆகிருக்கிறேன். இப்போதும் என்னால் ஹீரோயினாக நடிக்க முடியும் என்று கேள்வி கேட்ட தொகுப்பாளரை பங்கம் பண்ணி இருக்கிறார் நடிகை சினேகா.

தமிழில் விரும்புகிறேன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சினேகா தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்த அசத்தியிருக்கிறார்.

கடைசியாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் தனுஷுக்கு ஜோடியாக பட்டாஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அதில் அப்பா தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை சினேகா என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …