கிரிக்கெட் ஸ்டேடியத்தில்.. தொப்புளை காட்டி.. சூடேற்றும் புன்னகையரசி சினேகா..!

நடிகை சினேகா தனது 42 வயதில் எட்டு வைத்துள்ளார். இன்று இவருடைய பிறந்தநாள். ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் மற்றும் இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை சினேகா தன்னுடைய இளம் வயதில் கவர்ச்சியான உடையில் கிரிக்கெட் ஸ்டேடியம் ஒன்றில் தன்னுடைய தொப்புள் அழகு தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை இவரது ரசிகர்கள் இணையத்தில் வெளியிட்டு சினேகாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

தன்னுடைய மனைவியின் இந்த பிறந்தநாளுக்கு நடிகர் பிரசன்னாவும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று ரசிகர்களால் பாசத்துடன் அழைக்கப்படும் ஒரு நடிகை சினேகா.

இன்று இவருடைய 42வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து சினேகாவின் கணவர் பிரசன்னா எழுதியுள்ள வாழ்த்தில், நான் உன்னை தொந்தரவு செய்கிறேன்.. நீயும் என்னை தொந்தரவு செய்கிறாய்.. நான் உன்னிடம் சண்டை போடுகிறேன்.. நீயும் என்னிடம் சண்டை போடுகிறாய்.. ஆனால்.., அதையெல்லாம் தாண்டி உன்னை நான் காதலிக்கிறேன். நீயும் என்னை நேசிக்கிறாய் என்பது எனக்கு தெரியும்.

ஒருவரை ஒருவர் தொந்தரவு செய்வோம்.. ஒருவருக்கொருவர் நிறைய சண்டை போடுவோம்.. ஆனால் இன்னும் அதிகமாக நேசித்து வாழ்வோம். இன்று உனக்கு சிறப்பான நாளாக இருப்பதால் உன்னை கொஞ்சமாக தொந்தரவு செய்வேன் என்று உறுதியளிக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பே.. என் கண்ணம்மா..!

---- Advertisement ----

என்று தன்னுடைய காதல் மனைவி குறித்து உருக உருக ஒரு பிறந்தநாள் வாழ்த்தை பதிவு எழுதியுள்ளார்ர் நடிகர் பிரசன்னா. இந்நிலையில் நடிகை சினேகாவின் ரசிகர்கள் இவருடைய இளம் வயதுப் புகைப்படங்களை பகிர்ந்து உங்களுக்கு இப்போதும் போல எப்போதும் வயசே ஆகக்கூடாது எப்போதும் நீங்கள் இளமையாகவே இருக்க வேண்டும்.. என்று வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

---- Advertisement ----