Actress | நடிகைகள்
Vijay TV புகழ் போல மாறிய சினேகா..! – என்ன கன்றாவி இது..? – போட்டோவை பார்த்து அலறும் ரசிகர்கள்..!
41 வயது எட்டி விட்ட நடிகை சினேகா (Sneha) சிலிக்க வைக்கும் புன்னகை அரசியாய் அனைவரது மனதிலும் இடம் பிடித்திருக்கிறார். அண்மைக்காலமாக இவர் வெளியிட்டு வரும் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் அனைத்தும் ரசிகர்களின் மனதில் பலவிதமான ஆசைகளை தூண்டிவிடும் கூடிய வகையில் உள்ளது.
இதனை அடுத்து தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆன்ட்டி ஆகிவிட்டாலும் இன்னும் முன்னணி ஹீரோயின்களை மிஞ்சக்கூடிய அளவு லுக் இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.
Sneha
மேலும் இந்த புகைப்படத்தை பார்த்தால் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற அளவு உள்ளது. இந்த புகைப்படத்தை தற்போது இளசுகள் அனைத்தும் தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் வைரலாக மாறிவிட்டது.
என்றுமே எவர் கிரீன் நடிகையாக காட்சி அளிக்கும் நடிகை சினேகாவின் புகைப்படத்தைப் பார்த்து இளம் நடிகைகள் அனைவரும் எங்கே இவர் தனக்கு போட்டிக்கு வந்து விடுவாரோ என்று பயம் கொண்டு விட்டார்கள். அந்த அளவு அழகோடு ஜொலிக்கும் இவரது போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருள் ஆகிவிட்டது.
Sneha
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பல முன்னணி ஹீரோயின்களோடு இணைந்து நடித்திருக்கும் இவர் பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் என்ற பாடல் மூலம் பிரபலமாக அறியப்பட்டார்.
இதனை அடுத்து திரைப்படங்களில் நடிக்கும் போதே பலவிதமான கிசுகிசுக்களில் சிக்கித் தவித்த இவர் இவரோடு நடித்த சக நடிகர்களை காதலித்ததாக பலவிதமான சர்ச்சைகள் கிளம்பியது.
Sneha
எனினும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் இவர் தன் பணி செய்து வந்த வேளையில் யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் கொண்டு தற்போது குழந்தை குட்டி என்று செட்டில் ஆகிவிட்டார்.
மேலும் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களுக்கு நடுவராகவும் செயல்பட்டு வரும் இவருக்கு ரசிகர்கள் அதிகளவு இருக்கிறார்கள். அந்த வகையில் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அதிக அளவு ரசிகர்கள் ஃபாலோ செய்து வருவதோடு இவர் எப்போது புகைப்படங்களை வெளியிடுவார் என்று காத்திருப்பார்கள்.
Sneha
இதனை அடுத்து இவர் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்ட உடனேயே அதனைப் பார்த்து இணையத்தில் தெறிக்க விடுவதோடு புகைப்படங்களுக்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை தந்து இவரை மகிழ்ச்சி படுத்துவார்கள்.
Sneha
அந்த வகையில் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விஜய் டிவி புகழ் மாதிரி இருக்கீங்க.. நல்லாவே இல்ல.. என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.