“சும்மா தூக்குது… ஒரிஜினல் நாட்டுகட்ட..” – புன்னகையரசி சினேகா-வா இது..? – சூடேறி கிடக்கும் ரசிகர்கள்..!

நடிகை சினேகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார் நடிகை சினேகா என்பது இதன் மூலம் தெரிகிறது.

தமிழில் என்னவளே என்ற சீரியலில் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சினேகா தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் புன்னகையரசி என்று பெயர் எடுத்த நடிகை சினேகா ஒரு காலத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

ஆனால் அதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைவே கவர்ச்சி தேவதையாக மாறினார். அந்த வகையில் பல படங்களில் படு கிளாமரான உடைகளை அணிந்துகொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி இருக்கிறார்.

இவர் முதன் முதலில் நடித்த திரைப்படம் 2000 ஆம் ஆண்டு வெளியான இங்கனே ஒரு நீலப்பக்ஷி என்ற மலையாள திரைப்படம் ஆகும். தொடர்ந்து தமிழில் ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன், ஏப்ரல் மாதத்தில் என வரிசையாக இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

எனவே குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை அந்தஸ்துக்கு உயர்ந்தார் நடிகை சினேகா. கடந்த 2011ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை சினேகா திருமணத்திற்கு பிறகும் சில படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.

கர்ப்பமான பிறகு குழந்தை வளர்ப்பதில் அதிக ஆர்வத்துடன் குடும்பத்துடன் இணங்கி சினிமாவிற்கு லீவு கொடுத்திருந்தார். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை சினேகா சமீப காலமாக மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படம் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. திருமணத்திற்கு பிறகு கூடிய உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய இருக்கும் இருக்கும் நடிகை சினேகா அன்றாடம் தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் இளம் வயதில் நடிகை சினேகா கவர்ச்சி குதிரையாக தன்னை நிரூபித்த படங்களிலிருந்து சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் சினேகாவா இது…? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …