ப்பா.. மெல்லிய உடையில் தொப்புள் தெரிய.. சூட்டை கிளப்பும் புன்னகையரசி சினேகா..!

இதுவரை பலரும் பார்த்திடாத புன்னகை அரசி சினேகாவின் அழகிய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை விவாதித்து கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். அவற்றை நம்முடைய தளத்தில் இங்கே கொண்டு வந்து இருக்கிறோம்.

தமிழ் சினிமாவில் என்னவளே என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை சினேகா தொடர்ந்து குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை மிகவும் விருப்பமான நடிகையாக உயர்ந்தார்.

குறுகிய காலத்திலேயே சூர்யா, விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்ற நடிகை சினேகா ஒருகட்டத்தில் பட வாய்ப்பு குறையவே கவர்ச்சி ரூட்டிற்கு மாறினார்.

சில படங்களில் கவர்ச்சி குதிரையாக தோன்றியிருக்கும் நடிகை சினேகா அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் ஹீரோவாக நடித்த பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார்.

தற்பொழுது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை சினேகா குடும்பம் குழந்தைகள் என தன்னுடைய நேரத்தை செலவிட்டு வந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நடிகை சினேகா தன்னுடைய உடல் எடையை குறைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

கணிசமான உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய மாதிரி இருக்கும் நடிகை சினேகாவின் சமீபத்திய புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் உங்களுக்கு வயசு ஆகல இன்னமும் ஹீரோயினாக நடிக்க முடியும் என்று கருத்துக்களை பதிவு செய்துவருகின்றனர்.

தொடர்ந்து கதாநாயகியாக தான் நடிப்பேன் என்றில்லாமல் குணச்சித்திர வேடங்கள் கிடைத்தால் ஏற்று நடிக்க தயார் நிலையில் இருக்கிறார் நடிகை சினேகா என்று தெரிகிறது.

தன்னுடைய குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் எதிர்காலம் கருதியே தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் விளம்பரப் படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் நடிகை சினேகா. மேலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டார் என்று தெரியவருகிறது.

காரணம் உடல் எடையை குறைத்தாலும் மோசம் என்று சொல்லி விடாத அளவுக்கு நவநாகரிக ஆடைகள் அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வருகிறார் அம்மணி.

இந்நிலையில் நடிகை சினேகா தன்னுடைய இளம் வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …