“கிளாமர் மகாராணி…” – படுக்கையில் குப்புற படுத்தபடி.. கிக் ஏற்றும் புன்னகையரசி சினேகா..! – வைரல் போட்டோஸ்..!

நல்ல நிறம், ஹோம்லி லுக், கொள்ளை அழகுக்குச் சொந்தக்காரர் தான் சினேகா ( Sneha ). அதனால்தான் என்னவோ அன்றைய இளம் ஹீரோக்கள் பலரையும் தன் அழகால் சொக்கி இழுத்தார் என்றே சொல்லலாம்.

அதனாலேயே தன்னை எப்போதும் சர்ச்சையான நடிகையாகவே வைத்துக் கொண்டிருந்தவர் சினேகா என சினிமா வட்டாரத்திலுள்ளவர்கள் கிசுகிசுத்தனர். சினேகாவும் தமிழ் சினிமா துறைக்குள் நுழையும்போதே இப்படிப்பட்ட பல சர்ச்சைகளுடனேயே நுழைந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

தமிழில் நடிப்பதற்கு முன்பாகவே ஒருசில மலையாளப் படங்களில் நடித்திருந்தார். குமுதம் இதழால் நடத்தப்பட்ட புதுமுகத் தேடலுக்கான போட்டியில் வெற்றி பெற்றதே அவர் தமிழ் சினிமாவிற்குள் நுழைய பெரும் நுழைவாயிலாக இருந்தது.

இதையும் படிங்க : “அந்த உறுப்பை பிடித்து இழுத்தார்.. – அட்ஜஸ்ட் பண்ண சொன்னார்..” – நடிகை ரெஜினா திடுக் புகார்..!

எந்த குமுதம் இதழ் சினேகா என்னும் தமிழ் வரவை வெளியுலகுக்குக் கொண்டு வந்து காட்டியதோ அதே பத்திரிகையில் சினேகா பற்றிய காதல் கிசுகிசுக்கள் முதல் வெளிவந்தது.அதைத் தொடர்ந்து சினேகா பற்றிய தொடர் காதல் சர்ச்சைகள் அவரைத் தொடர்ந்த வண்ணம்தான் இருந்தன.

அவ்வளவு ஏன் அவர் திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின்னும் அவருடைய பழைய காதலர் குறித்து சில சினிமாக்காரர்கள் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் சர்ச்சையைக் கிளப்பி வருகிறாாகள்.

இதையும் படிங்க : “சேலை கட்டுன குல்ஃபி….” – ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்.. போனி டெய்ல் கூந்தல்.. சூடேற்றும் வாணி போஜன்.. வர்ணிக்கும் ரசிகர்கள்..!

ரோஜாக் கூட்டம் படத்துக்குப் பின்னர் சினேகாவுடன் தொடர்ந்து நடித்து வந்த சமயத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஒருமுறை ஆப்பிள் பெண்ணே நீ யாரோ பாடலை அடிக்கடி பொதுவெளியில் பாடுவதாக ஒரு சர்ச்சை எழுந்தது.இந்த காதல் உண்மையா, பொய்யா என ஊடகங்களில் இருவரிடமும் கேள்வி எழுப்பிய போது, இருவருமே சிரித்துக் கொண்டே பதில் கூறுவதைத் தவிர்த்து மழுப்பினார்கள்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து தனக்கென திரையுலகில் ரசிகர்கள் பட்டாளத்தை தக்கவைத்து கொண்டிருப்பவர் நடிகை சினேகா. இவர் தமிழில் 2001-ல் வெளியான என்னவளே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

தனது திறமையான நடிப்பாலும், குடும்பப்பாங்கான அழகிய தோற்றத்தாலும், புன்னகையாலும் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். இந்நிலையில், தன்னுடைய இளம் வயதில் கொப்பும் குலையுமாக தெலுங்கு படம் ஒன்றில் சில காட்சிகளில் நடித்துள்ளார் அம்மணி.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், கிளாமர் மகாராணி.. சினிமா உலகம் உங்களை ரொம்பவும் மிஸ் பண்ணுது.. என்று உருகி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இது பெண்களுக்கு ஈஸி.. ஆண்கள் நினைச்சாலும் பண்ண முடியாது.. பாவமா இருக்கு.. நித்யா மேனன் பேச்சு..

இது பெண்களுக்கு ஈஸி.. ஆண்கள் நினைச்சாலும் பண்ண முடியாது.. பாவமா இருக்கு.. நித்யா மேனன் பேச்சு..

நடிகை நித்யா மேனன் பெங்களூரில் வாழ்ந்து வரும் ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தவர். மேலும் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் இதழியல் படிப்பை …