என்னமா ட்ரெஸ் இது..? ஜன்னலுக்கு போடுற ஸ்க்ரீன் துணி மாதிரி..! – வைரலாகும் சினேகாவின் போட்டோஸ்..!

நடிகை சினேகா ( Sneha ) தமிழ் சினிமாவில் பிறந்த 2000 ஆம் ஆண்டு வெளியான என்னவளே என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் குறைந்தது.

பார்ப்பதற்கு குடும்பபாங்கினி போன்ற தோற்றம், தரமான நாட்டுக்கட்ட என்று வர்ணிக்க தூண்டும் வாட்ட சாட்டமான உடல்வாகு என ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார் நடிகை சினேகா,

சமீபத்தில் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயும் ஆகியிருக்கிறார் நடிகை சினேகா. தற்பொழுது தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை சினிமாவில் முடுக்கிவிட்டு இருக்கிறார்.

Actress Sneha
Actress Sneha

நான் திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த நடிகை சினேகா தற்போது குணச்சித்திர வேடங்களை ஏற்று நடிக்க தயாராகி வருகிறார். அவ்வப்போது சின்னத்திரையில் நடக்கக்கூடிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் நடுவராகவும் பங்கேற்று வருகிறார்.

சமீபத்தில், ஒரு பேட்டியில் பேசிய நடிகை சினேகா நான் என்னுடைய வீட்டில் நான்காவது பெண்ணாக பிறந்தவள். நான்கவதாக பெண் குழந்தை பிறந்து விட்டதால் என்னுடைய பாட்டி என் அருகில் மூன்று நாட்கள் வரவே இல்லை என்று கூறுவார்கள்.

Actress Sneha
Actress Sneha

தன்னுடைய வீட்டிலேயே தான் பெண்ணின் என்பதால் அனுபவித்த கஷ்டங்களை பதிவு செய்திருக்கிறார். அவர் கூறியதாவது, நான் பெண் என்பதால் என்னுடைய அண்ணன்கள் என்னிடம் அடிக்கடி வேலை வாங்குவார்கள்.

Actress Sneha
Actress Sneha

கால் மேல் கால் போட்டு கொண்டு என்னிடம் வேலை வாங்குவார்கள். எதிர்த்து கேட்டால் நீ பொண்ணு நான் ஆண் என சொல்வார்கள். அந்த அளவு என்னுடைய வீட்டில் கஷ்டம் இருந்தது என பதிவு செய்திருக்கிறார் நடிகை சினேகா.

Actress Sneha
Actress Sneha

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தொடர்ந்து இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை என்னுடைய இணைய பக்கத்தில் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவு பச்சை நிறத்தில் தேவதை போல காட்சி அளிக்கிறார் நடிகை சினேகா.

Actress Sneha
Actress Sneha

ஆனால் இவருடைய உடையை பார்த்த ரசிகர்கள் என்னம்மா ட்ரெஸ் இது..? ஜன்னலுக்கு போடுற ஸ்கிரீன் துணி மாதிரி இருக்கு.. என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

கெஞ்சியிருக்கேன்.. தொலைகாட்சியில் நடந்த கொடுமை..! அனிதா சம்பத் ஓப்பன் டாக்..!

ஒருவருக்கு அதிர்ஷ்டம் என்றால் எங்கே எப்போது? எங்கிருந்து எதன் மூலமாக தேடி வரும் என யாராலும் கணிக்கவே முடியாது. திடீரென …