Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress | நடிகைகள்

திருமணத்திற்கு முன்பு இத்தனை நடிகர்களுடன் காதல்..! – சினேகா-வை ஒரே படத்தில் துவம்சம் செய்த ஒல்லி நடிகர்..!

பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் உந்தன் ஞாபகம் என்ற பாடல் வரிகள் மூலம் பிரபலமான நடிகையாக ஒரு காலகட்டத்தில் வலம் வந்த நடிகை சினேகா (Sneha) வா? இப்படி திருமணத்திற்கு முன்பு எத்தனை நடிகர்களுடன் காதலா? என்று அதிர்ச்சியை கிளப்பும் வண்ணம் அவரது காதலர்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.

திரைத்துறை சார்ந்தவர்களின் மீது அடிக்கடி கிசுகிசுக்கள் ஏற்படுவதில் இயல்பான விஷயம் தான். ஆனால் அதையும் தாண்டி நடிகை சினேகா குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஆறு நடிகர்களுடன் கிசுகிசுவில் சிக்கி இருப்பதுதான் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sneha

Sneha

மேலும் நடிகை சினேகா இயக்குனரான ராகவா லாரன்ஸ் ரோடு பாண்டி என்ற திரைப்படத்தில் நடித்த போது நெருக்கமாக பாடல் காட்சிகளில் ஆடுகளின் மூலம் அதிக அளவு கிசுகிசுப்பில் சிக்கினார்.

இதனை அடுத்து தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்த பிரசாந்தோடு இணைந்து விரும்புகிறேன் என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது இருவருகையே காணப்பட்ட நெருக்கமான நடிப்பை பார்த்து அவரோடும் கிசுகிசுக்கள் எழுந்தது.

இவர்கள் மட்டும் போதுமா? இன்னும் கொஞ்சம் ஆட்கள் வேண்டுமா? என்று கேட்கக் கூடிய அளவு நடிகை சினேகா அப்பாஸ் அவர்களுடன் ஆனந்தம், பம்பல் கே சம்பந்தம் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்த காரணமாகவும் கிசுகிசுக்களில் சிக்கித் தவித்தார்.

Sneha

Sneha

மேலும் பெண்களின் ரோமியோவாக திகழ்ந்த நடிகர் மாதவனோடு இணைந்து என்னவளே, பார்த்தாலே பரவசம் போன்ற படங்களில் நடிக்கும் நடிக்கும் போது இருவரிடையே சம்திங் சம்திங் இருப்பதாக அனைவரும் தொடர்ந்து பேசி வந்தார்கள்.

தனுஷோடு புதுக்கோட்டை படத்தில் நடிக்கும் போது விலைமாதுவாக சினேகா நடித்திருந்தார் மேலும் படு நெருக்கமாக படுக்கையறை காட்சிகளில் நடித்திருந்த இவர் தனுஷோடும் கிசுகிசுக்கப்பட்டார்.

Sneha

Sneha

ஸ்ரீகாந்த் ஒரு இணைந்து சினேகா பல படங்களில் நடித்திருந்ததின் காரணமாக இருவருமே காதலர்கள் என்றுதான் ரசிகர்கள் மட்டுமல்லாமல் கோடம்பாக்கமே நினைத்தது விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த அனைவருக்கும் ஏமாற்றம்தான் மிஞ்சியது.

இதற்குக் காரணம் 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து சினிமாவில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவருக்கு எத்தனை காதலர்களா என்று ரசிகர்கள் வாய் பிளந்து விட்டார்கள்.

Continue Reading

Top 5 Posts Today

To Top