வழக்கத்திற்கு மாறான பொண்ணுங்க.. சினேகா-வை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

நடிகை சினேகா (Sneha) நியூ லுக் போட்டோவை பார்த்து அனைவரும் பிரமித்து விட்டார்கள். இயற்கைக்கு மாறாக பெண்களே ஆசைப்படக் கூடிய அளவிற்கு சினேகாவின் புகைப்படம் உள்ளதால் அனைவரும் அந்த புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிடும் நிலை ஏற்பட்டுவிட்டது.

புன்னகை அரசி என்ற அடைமொழியோடு ரசிகர்கள் அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் சினேகா தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்திருக்கிறார். தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மொழியிலும் பல படங்களில் நடித்திருக்கிறார்.

Sneha
Sneha

தமிழ் திரையுலகில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமான இவர் குடும்பப் பாங்கான கேரக்டர்களில் மட்டுமே நடித்து ரசிகர்களின் மத்தியில் பெயர் பெற்றவர்.

இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது. அந்த வரிசையில் இவர் ஆனந்தம், பாத்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன், ஏப்ரல் மாதத்தில் என வரிசையாக பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனது ரசிகர் வட்டாரத்தை அதிகப்படுத்தி கொண்டார்.

Sneha
Sneha

மேலும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கு பிறகும் பிஸியாக பல படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து 2017 ஆம் ஆண்டுகளுக்கு மேல் அதிக அளவு திரைப்படங்களில் நடிக்காமல் குடும்பத்தை கவனித்து வருகிறார்.

என்னும் ஒரு மிகப்பெரிய கேப்பை எடுத்துக் கொண்ட இவர் தனுஷ் நடித்த பட்டாசு திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு ரீஎன்ட்ரி கொடுத்தார். திரைப்படங்கள் மட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் நடித்து வரும் இவர் சின்னத்திரை ரியாலிட்டி ஷோகளில் நடுவராக பணியாற்றுகிறார்.

Sneha
Sneha

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 1.6 பில்லியன் அளவு ரசிகர்களை பெற்றிருக்கும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள்.

 அந்த அளவு தனது மேனி அழகை வெளிப்படுத்தி இருக்கும் இந்த புகைப்படம் ஒவ்வொன்றும் தற்போது ரசிகைகளின் மனதிலும் ஆழமாக இடம் பிடித்து விட்டது.

Sneha
Sneha

இதனை அடுத்து இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே கூடுதல் கிளாமரோடு இருக்கக்கூடிய புகைப்படம் இதுவாகத்தான் இருக்கும் என்று அனைவரும் கூறி வருகிறார்கள்.