கவர்ச்சி உடையில் கணவருடன் நெருக்கமாக புன்னகையரசி சினேகா ரொமான்ஸ்..! – வைரலாகும் நச் கிளிக்ஸ்..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை சினேகா கமல்ஹாசன் சூர்யா விஜய் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் புன்னகை அரசி என்ற பெயருடன் வலம் வரும் நடிகை சினேகா குடும்பப்பாங்கான முகத் தோற்றத்துடன் நல்ல நடிப்பு திறமையும் இருந்ததால் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான என்னவளே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை சினேகா தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கும் நடிகை சினேகா கடந்த 2009ஆம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அப்போது அந்த படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

கோலிவுட்டில் அஜித் ஷாலினி சூர்யா ஜோதிகா என்ற நட்சத்திர ஜோடிகள் வரிசையில் சினேகா பிரசன்னா பெயர்தான் ரசிகர்களால் ஏற்கப்பட்ட ஒரு பெயர் திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்கள் மற்றும் விளம்பர படங்களில் நடித்து வரும் நடிகை சினேகா தற்போது உடல் எடையை கணிசமாக குறைத்து மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

ஹீரோயினாக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க தயாராக இருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாசு திரைப்படத்தில் அப்பா தனுஷ் கதாபாத்திரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

நடிகை சினேகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக வலம் வரும் இவர் தற்போது தன் கணவருடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்ட ரசிகர்களின் கவனத்தை எடுத்திருக்கிறார் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சினேகா-பிரசன்னா ஜோடிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …