சட்டையை கழட்டி விட்டு.. கணவருடன் ரொமான்ஸ்.. தீயாய் பரவும் புன்னகையரசி சினேகாவின் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் புன்னகையரசி என்ற பெயர் எடுத்திருக்கும் சினேகா தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் இவருடைய குடும்ப பாங்கான முகத்தோற்றமும் நடிக்கும் திறனும் இவருக்கு பல பட வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்தது.

முன்னணி ஹீரோக்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கும் இவர் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த சினேகாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் நடிகர் பிரசன்னா என்பவரை காதலித்து வந்தார் நடிகை சினேகா அவரையே திருமணம் செய்து கொண்டா.

தற்போது இந்த நட்சத்திர தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு சில காலம் சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை சினேகா குழந்தைகள் குடும்பம் என ஐந்து ஆண்டுகளை கழித்துள்ளார்.

இடையில் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசையில் இருக்கும் சினேகா கணிசமான உடல் எடை குறைத்து படவாய்ப்புகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஹீரோயினாக இல்லாமல் துணை நடிகையாகவும் கதைக்கு வலு சேர்க்கும் கதாபாத்திரங்களில் நடிக்கவும் தயாராக இருப்பதாக ஸ்டேட்மென்ட் கொடுத்து வருகிறார்.

அவ்வப்போது தன்னுடைய குழந்தைகள் குடும்பம் சகிதமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிடும் நடிகை சினேகா தற்போது தன்னுடைய கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார்.

 

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் சினேகா-பிரசன்னா ஜோடிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …