“உங்களுக்கு வயசே ஆகல..” – கவர்ச்சி உடையில் புன்னகயரசி சினேகா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

குடும்பப்பாங்கான கதாபாத்திரம் என்றாலும் சரி கவர்ச்சியில் கிறங்கடிக்கும் கிளாமராக நடிப்பது என்றாலும் சரி நடிகை சினேகாவை மிஞ்ச ஆளே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

சினிமாவில் பல நடிகைகள் கவர்ச்சி நாயகியாக அறிமுகமான போதும், குடும்பப்பாங்கான வேடங்களில் ஏற்றாலும் அவர்களால் அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய முடியுமா என்றால் சந்தேகம்தான்.

ஆனால் வெகு சில நடிகைகள் மட்டுமே குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களுக்கும் அதேசமயம் கவர்ச்சியான கதாபாத்திரங்களுக்கும் அப்படியே ஒத்துப் போவார்கள். அப்படி வெகுசில நடிகைகள் பட்டியலில் நடிகை சினேகாவுக்கும் இடமுண்டு.

சினிமாவில் அறிமுகமான புதிதில் இழுத்துப் போர்த்திக் கொண்டு பக்கத்து வீட்டுப் பெண் போல பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை சினேகா, தொடர்ந்து கவர்ச்சி காட்டினால் தான் பட வாய்ப்புகளை பெற முடியும் என்பதை உணர்ந்து கொண்டு கவர்ச்சி கோதாவில் குதித்தார்.

டூபீஸ் நீச்சல் உடையில் நடிக்க வில்லை என்பது ஒன்றுதான் குறை மற்றபடி படு கிளாமரான காட்சிகளிலும் படு கிளாமரான உடைகளிலும் நடித்து முடித்து விட்டார் நடிகை சினேகா. மேலும் விளம்பர படங்களிலும் நடித்து அடிக்கடி தன்னுடைய முகத்தை ரசிகர்கள் முன்னால் காட்டி தன்னை லைம் லைட்டிலேயே வைத்துக் கொள்கிறார் நடிகை சினேகா.

இடையில் பிரபல துணிக்கடை அதிபருடன் இவருக்கு தொடர்பு இருப்பதாக சில செய்திகள் வதந்திகள் வந்தன. திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு இப்படியான செய்திகளுக்கு அளவே கிடையாது. ஆனால் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு இப்படியான வதந்திகள் அடங்கிப்போனது.

தற்போது தனது கணவர் பிரசன்னாவுடன் சேர்ந்து விளம்பரப் படங்களிலும் நடித்து வரும் நடிகை சினேகா தனக்கு பிடித்த கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருக்கக்கூடிய படங்களில் தேர்வு செய்து நடித்து வருகின்றார்.

மேலும் அவ்வப்போது கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வயசு வெறும் நம்பர் தான் உங்களுக்கு வயசு ஆகல என்று அவரது அழகை வர்ணித்து வருகின்றனர். தொடர்ந்து சூடான சினிமா செய்திகளை பெற இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …