பால்கனியில் கணவருடன் நெருக்கமாக.. புன்னகையரசி சினேகா ரொமான்ஸ்..! – வைரலாகும் நச் போட்டோஸ்..!

புன்னகை அரசி சினேகா தன்னுடைய இணைய பக்கங்களில் வெளியீட்டுக்கு கூடிய சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குடும்பப்பாங்கான முக அழகு.. வாட்டசாட்டமான தோற்றம் என குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக உருவெடுத்தார் நடிகை சினேகா.

இவருடைய சிரிப்புக்கு எனவே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தார் நடிகை சினேகா.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஜோடியாக நடித்திருக்கும் இவர் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடிக்கும்போது அந்த படத்தின் கதாநாயகன் பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டார்.

சில ஆண்டுகள் இருவரும் பரஸ்பரம் காதலித்து வந்தனர். பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகினார்கள். தற்போது இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கின்றது.

திருமணத்துக்குப் பிறகு குடும்பம் குழந்தைகள் என சுமார் 5 ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை சினேகா தற்போது மீண்டும் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடர முடிவு செய்திருக்கிறார்.

துணை கதாபாத்திரங்கள் மற்றும் ஹீரோயினாகும் வாய்ப்பு வந்தாலும் ஏற்று நடிப்பது என்ற கொள்கையில் இருக்கிறார். நடிகை சினேகா கோலிவுட்டில் நட்சத்திர தம்பதி என்றால் அஜித் ஷாலினி சூர்யா ஜோதிகா பிறகு சினேகா-பிரசன்னா தான் என்று கூறலாம்.

இந்நிலையில் மொட்டை மாடியில் இருவரும் எடுத்துக்கொண்ட ரொமான்டிக்கான புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கடைசியாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை சினேகா தற்போது உடல் எடையை கணிசமாக குறைத்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதில் மும்முரம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

என் புருஷன் பாடாய் படுத்துறாரு.. புலம்பி தவிக்கும் வரலட்சுமி சரத்குமார்..!

வாரிசு நடிகையான வரலட்சுமி சரத்குமார் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளாவார். இவர் தமிழ் சினிமாவில் போடா போடி …