அதற்கு பிறகு தான் நான் பெண் என்றே எனக்கு தெரியாது.. – கூச்சமில்லாமல் கூறும் சோபிதா துலிபாலா..!

தமிழில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை சோபிதா துலிபாலா (Sobhita Dhulipala).

தமிழில் குடும்பப்பாங்கனியாக தோன்றிய இவர் வெப் சீரியஸ்களில் செய்யும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

பிட்டு பட நடிகைகள் கூட நடிக்க தயங்குவாங்க.. அந்த மாதிரியான காட்சிகளில் அசால்டாக நடித்துக் கொண்டிருக்கிறார் அம்மணி.

இவர் நடிக்கும் வெப் சீரிஸ் என்றால் கண்டிப்பாக அதில் வம்படியாக ஒரு படுக்கை அறை காட்சியை கோர்த்து விடுகிறார்கள் இயக்குனர்கள். மட்டுமில்லாமல் கதையின் நாயகனுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளையும் இணைத்து விடுகிறார்கள்.

இவருடைய இப்படியான காட்சிகளை அந்த வெப் சீரிஸ்களுக்கு ப்ரோமோஷனாக அமைந்துவிடுகிறது. இணைய பக்கங்களில் இவருடைய காட்சிகள் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் நான் சிறுவயது முதல் ஆணா பெண்ணா என்றெல்லாம் என்னை பற்றி நான் யோசித்தது கூட கிடையாது.

அனைவருடனும் சகஜமாகவே பழகுவேன். ஆண் பெண் என்ற பேதம் பார்த்து பழகியதே கிடையாது. அப்படித்தான் நான் வளர்ந்தேன். அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருந்தேன்.

ஆனால், எனக்கு மிகவும் பிடித்த அந்த நபரை பார்த்து அவர் முன்னால் நின்று பேசும்போது தான் நான் என்னை பெண்ணாக உணர்ந்தேன்.

அதன் பிறகு தான் எனக்குள் பெண்களுக்கான தன்மை ஒட்டிக்கொண்டது. எனக்குள் ஏற்பட்ட மாற்றங்களை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. இத்தனை நாட்களாக நான் எப்படி இருந்திருக்கிறேன் என்று என்னை நினைத்து நானே கூச்சப்பட்டு கொள்வதும் அவ்வப்போது நடக்கும்.

எனக்கானவரை பார்க்கும் வரை நான் ஒரு பெண் என்பதையே உணராமல் இருந்திருக்கிறேன் என்றால் இது எவ்வளவு பெரிய விஷயம் என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என கூறியிருக்கிறார் நடிகை சோபிதா துலிபாலா.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …