ம்ம்.. பண்ணியிருக்கேன்..! – நடிகைகள் கூச்சப்படும் விஷயத்தை ஓப்பனாக ஒப்புக்கொண்ட நடிகை சோனா..!

பொதுவாக சினிமா நடிகைகள் பலரும் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து இருக்கிறீர்களா..? என்று கேள்வியை எழுப்பினால்.. சினிமாவில் அப்படியான பழக்கங்கள் இருக்கிறது.. ஆனால் என்னிடம் யாரும் அந்த மாதிரி கேட்டது கிடையாது என்று மாஸ் காட்டுவார்கள்.

மேலும், அப்படி கேட்டாலும் நான் படுக்கையை பகிர்ந்து கொள்ள மாட்டேன். மற்ற நடிகைகள் என்னிடம் இது பற்றி கூறியிருக்கிறார்கள். அதனால் தான் எனக்கு இந்த விஷயமே தெரியும் மற்றபடி நான் யாருடனும் படுக்கையை பகிர்ந்து கொள்ள மாட்டேன் என்று கூறுவார்கள்.

இது போதாது, என பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால் வெளியே வந்து புகார் கொடுக்க வேண்டும் என்று கர்ஜிப்பார்கள்.அப்படி கூறிய சில நடிகைகளை வரலாற்றை தோண்டி பார்த்தால் ஊரே நாறிவிடும்.

ஆனால், சினிமா வட்டாரத்தில் நேரடியாக இந்த விஷயம் குறித்து கேட்டால்,.. படத்தில்.. சிறு வேடத்தில்.. வெறும் சில நிமிடங்களில் தோன்றும் வேடத்தில் நடித்தால் கூட இரண்டுக்கும் மேற்பட்ட நபர்களுடன் படுக்கையை பகிர வேண்டும் என்ற சூழ்நிலை நிலவுகிறது என்று கூறுவார்கள்.

இளம் நடிகைகள் மட்டும் இல்லாமல் அம்மா, அண்ணி, அத்தை கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகளுக்கும் இதேதான் விதி. முன்னணி நடிகைகள் அல்லது முன்னணி நடிகர்களாக இருந்தவர்கள் என்ற காரணத்திற்காக பட வாய்ப்பு யாருக்கும் எளிமையாக கிடைத்துவிடாது.

அனைவரும் இப்படியான விஷயங்களை கடந்து வந்து தான் ஆக வேண்டும். அத்தி பூத்தார் போல் அங்கொன்றும் இங்கொன்றும் பிரச்சனைகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், பெரும்பாலும் இப்படியான பிரச்சினைகள் இருக்கிறது.

திரை மறைவில் இந்த விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், படத்தின் கதையை கேட்டால் பெண் சுதந்திரம் பற்றியும், பெண்களை போற்றும் விதமாக வைத்திருப்பார்கள் என கழுவி ஊற்றுவார்கள்.

இதே கேள்வியை பிரபல கவர்ச்சி நடிகை சோனாவிடம் கேட்டபோது. அவர் என்ன பதில் கூறினார் என்பது பற்றிய பதிவுதான் இது.

கவர்ச்சியாக நடிப்பது குறித்து பேசிய சோனா, நீங்கள் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்கிறீர்கள்.. கவர்ச்சியான காட்சிகளில் நடிக்க தயாராகி விட்டீர்கள்.. என்றால்.. உங்களுடைய எதிர்காலம், குழந்தை, திருமணம், கணவர், உங்கள் உறவினர்கள் இது போன்ற விஷயங்கள் எல்லாம் கருத்தில் கொண்டு நாம் கவர்ச்சியாக நடிப்பதாக இருந்த பிரச்சனையும் இல்லை என்ற ஒரு ஐடியா உங்களுக்கு இருந்தால் அதன் பின் நடிக்கலாம்.

எடுத்தவுடன் பணத்திற்காகவும் புகழுக்காகவும் கவர்ச்சியாக நடித்து விட்டால் அதன் பிறகு நடிகையாக இல்லமால் ஒரு தனிப்பட்ட பெண்ணாக நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. நான் எதிர் கொண்டிருக்கிறேன் என கூறியிருந்தார்.

அதனை தொடர்ந்து பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து இருக்கிறீர்களா..? என்று கேள்விக்கு, ஆம் பகிர்ந்து இருக்கிறேன் என்பது போல முகபாவணையை வெளிப்படுத்தி வேறு எதுவும் பேசாமல் அடுத்த கேள்விக்கு சென்று விட்டார் நடிகை சோனா.

பல நடிகைகள் இப்படியான விஷயங்களுக்கு எங்களை அழைப்பதே இல்லை அல்லது நான் அப்படி எல்லாம் செய்தது கிடையாது என கூறிவரும் நிலையில் சோனா ஓபன் ஆக பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …