“திடீரென என்னுடைய அந்த உறுப்பை பிடித்து அழுத்தினார்..” – பிரபல நடிகர் குறித்து நடிகை சோனா..!

பிரபல நடிகை சோனா ஒரு காலத்தில் முன்னணி கவர்ச்சி நடிகையாக இருந்து வந்தார். பல்வேறு முன்னணி நடிகர்களை திரைப்படங்களில் கவர்ச்சியை நடிகையாக தோன்றியுள்ளார்.

குறிப்பாக நடிகர் பசுபதி மற்றும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான குசேலன் திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவின் மனைவியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது.

தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் பிரபல பாடகர் எஸ் பி பி அவர்களின் மகனும் நடிகருமான சரண் மீது பகீர் புகார் ஒன்றை கூறியிருந்தார்.

அதைப் பற்றிய பதிவுதான் இது. சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து பேசிய நடிகை சோனா இயக்குனர் வெங்கட் பிரபு அவருடைய பார்ட்டி ஒன்றில் கலந்து கொள்வதற்காக என்னை அழைத்து இருந்தார்.

நான் அங்கு சென்றேன். அங்கே நடிகர் சரணும் இருந்தார். அப்போது போதையில் இருந்த அவர் பாய்ந்து வந்து என்னுடைய மார்பின் மேல் கை வைத்து கசக்கினார். நான் அவரை தடுத்து தள்ளி விட்டேன்.

அப்போது.. நீ என்னடி சீன் போடுற.. சான்ஸ் காக நிறைய பேர் கூட பண்றது தானே.. என்கூட பண்றதுல என்ன தப்பு.. என்று ஆரம்பித்து மோசமான வார்த்தைகளை உபயோகப்படுத்தி பேச தொடங்கினார்.

நான் அதிர்ந்து போய் விட்டேன். அந்த நேரத்தில் வெங்கட் பிரபு மற்றும் இன்னும் சில நடிகர்கள் வந்து என்னை காப்பாற்றினார்கள். இங்கிருந்து போடா அந்த பக்கம் என்று அவரை இழுத்த சென்று என்னை காப்பாற்றினார்கள்.

நான் மகிழ்ச்சியாக தான் இருந்தேன். ஆனால் நான் சற்று எதிர்ப்பாக்காத நேரத்தில் திடீரென வந்து என்னுடைய மார்பை கசக்கி தொல்லை கொடுத்தார். அந்த நிகழ்வை நான் இப்போது வரை மறக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

இந்த புகார் தெரிவித்த பிறகு நடிகை சோனாவுக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதும், இதனால் மலையாள திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் சீரியலிலும் கூட நடிக்கும் நிலைத்து தள்ளப்பட்டார் நடிகை சோனா என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“ட்ரெஸ் எங்கம்மா..” கண்ணாடி முன்பு மொழுக்கட்டின்னு நின்னு அழகை ரசிக்கும் VJ மகேஸ்வரி..

என்னோட தொகுப்பாளனியும் நடிகையுமான VJ மகேஸ்வரி தற்போது கிசுகிசு என்ற ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருக்கிறார். அந்த பாடல் காட்சிகள் …