குண்டு குண்டு என்று கிண்டலடித்தவர்களுக்கு படு சூடான பிகினி போஸ் கொடுத்து பதிலடி கொடுத்த நடிகை..! – வைரல் புகைப்படங்கள்

சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் சோனாக்ஷி சின்ஹா ( Sonakshi Sinha ). 2010 ஆம் ஆண்டு தபாங் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து இவர் ரவுடி ரத்தோர், சன் ஆப் சர்தார், புல்லட் ராஜா திரைப்படங்களில் நடித்து தனது திறமையை வெளிகாட்டி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து லிங்கா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களை கட்டிப் போட்டார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சோனாக்ஷி அவர்கள் சமீபகாலமாக உடல் எடையை அதிகரித்து இருந்ததால் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கிண்டல் அடித்து வந்தனர்.

இந்த நிலையில் அவர் குட்டியான உடையை அணிந்து கொண்டு முழு தொடையையும் காட்டி என்னிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று கூறி புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தில் அவரது ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சோனாக்ஷி சின்ஹா. பேஷன் சூப்பர் ஸ்டார் என்ற டிஜிட்டல் ரியாலிட்டி ஷோ ஒன்றையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

அதன் சமீபத்திய வீடியோ ஒன்றில் தனக்கு சமூக வலைத்தளங்களில் நடக்கும் டிரோல்கள் பற்றி வெளிப்படையாகப் பேசியிருக்கினார்.சமூக வலைதளங்களில் என்னை எல்லோரும் குண்டு குண்டு என கேலி செய்தார்கள்.

30 கிலோ குறைந்த பின்னும் கிண்டலடித்தார்கள்.எனது வளைவுகள், எனது எடை, எனது இமேஜ், என நான் எதையும் மறைப்பதில்லை என்று கூறிய அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளன.

ஒல்லி பெல்லியாக இருக்கும் அவர் பிகினி உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு தன்னை குண்டு என்று கூறியவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இந்த வயதிலும் இளமையாக இருக்க இது தான் காரணம்.. ரம்யா கிருஷ்ணன் உடைத்த சீக்ரெட்..

இந்த வயதிலும் இளமையாக இருக்க இது தான் காரணம்.. ரம்யா கிருஷ்ணன் உடைத்த சீக்ரெட்..

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என இந்திய மொழிகள் பலவற்றில் நடித்திருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு …