“இன்னைக்கு நைட்டு தூங்குனா மாதிரி தான்..” – அட இது ட்ரெஸ்ஸான்னே டவுட்டா இருக்கு..! – வெறியேத்தும் சோனம் பாஜ்வா..!

கடந்த 1989 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிறந்தவர் நடிகை சோனம் பாஜ்வா. இவருடைய உண்மையான பெயர் சோனம் ப்ரீத் பாஜ்வா என்பதாகும். டெல்லி பல்கலைக்கழகத்தில் தன்னுடைய இளங்கலை பட்டப் படிப்பை முடித்தவர் விமான பணிப்பெண்ணாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கி இருக்கிறார்.

விமானப்படை பெண்கள் பலரும் மாடலிலும் ஈடுபாட்டுடன் ஈடுபடுவார்கள். அந்த வகையில், தனது தோழிகளுடன் சேர்ந்து கொண்டு மாடலிங்கில் கால் பதித்த நடிகை சோனம் பாஜ்வா விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது.

இதனை சிறப்பாக செய்து வந்த நடிகை சோனம் பாஜ்வா தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் கிடைத்தது. வைபவ் நடிப்பில் வெளியான கப்பல் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன்பிறகு பஞ்சாபி தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வரும் நடிகை சோனம் பாஜ்வா தற்போது காட்டேரி என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார் ஹாரர் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் நடிகர் வைபவ் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

மட்டுமில்லாமல் வெப்சீரிஸ் களிலும் கவனம் செலுத்தி வரும் நடிகை சோனம் பாஜ்வா ஹிந்தி மற்றும் தெலுங்கு வெப்சீரிஸ்களில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார். தொடர்ந்து பட வாய்ப்புக்காக போராடி வரும் சோனம் பாஜ்வா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில் நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். அவருடைய அழகை வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

என் புருஷன் பாடாய் படுத்துறாரு.. புலம்பி தவிக்கும் வரலட்சுமி சரத்குமார்..!

வாரிசு நடிகையான வரலட்சுமி சரத்குமார் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளாவார். இவர் தமிழ் சினிமாவில் போடா போடி …