நீச்சல் உடையில்.. சூட்டை கிளப்பும் நடிகை சோனியா அகர்வால்..! – பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 7 ஜி ரெயின்போ காலனி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால் ( Sonia Agarwal ). மேலும் அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இந்தநிலையில் செல்வராகவனுடன் ஏற்பட்ட காதல் காரணமாக இருவரும் திருமணம் செய்து கொண்டு சில வருடங்கள் ஒன்றாக இருந்தனர். அதன்பின் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்து பின்னர் படவாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரையிலும் நடிக்க ஆரம்பித்தார். மேலும் சில திரைப்படங்களில் பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவது, அக்கா, அண்ணி போன்ற துணை கதாபாத்திரங்களில் நடிப்பது போன்றவைகளில் ஈடுபட்டு வந்தார்.

காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சோனியா அகர்வால். தொடர்ந்து கோவில், மதுர, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஒரு நாள் ஒரு கனவு, திருட்டுப்பயலே உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இதில் பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்களாக அவருக்கு அமைந்தன. இருப்பினும் இயக்குநர் செல்வராகவனை காதல் திருமணம் செய்து கொண்டு திரைத்துறையில் இருந்து ஒதுங்கினார்.

பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர். விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் நடிக்க துவங்கிய அவர் சிம்புவுடன் இணைந்து ‘வானம்’, ‘பாலக்காட்டு மாதவன்’, ‘தடம்’, ‘அயோக்யா’ போன்ற படங்களில் நடித்தார்.

பிரபு தேவாவுடன் இணைந்து அவர் நடித்த ‘பாகிரா’ படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. தமிழ் மட்டுமல்லாமல், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் அவர் நடித்துள்ளார். தற்போது, சீரியல்களிலும் நடித்து வருகிறார் அம்மணி.

இந்நிலையில், நீச்சல் உடையில் கும்மென இருக்கும் அம்மணியின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்துபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் …