Actress | நடிகைகள்
பகல் நிலவு சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் சௌந்தர்யா-வா இது..? – ரசிகர்கள் ஷாக்..!
விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் பகல் நிலவு இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ள நிலையில் இதில் நடித்த சௌந்தர்யா (Soundarya) தற்போது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் போட்டோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ந்து விட்டார்கள்.
சினிமா நடிகைகளை ஓரம் கட்ட கூடிய அளவிற்கு கவர்ச்சியை கட்டவிழ்த்து விட்டு கவர்ச்சி புயலாக தற்போது கருப்பு உடையில் மிரட்டி இருக்கும் இவரது போட்டோஸ் இணையத்தில் வெகுவாக ரசிகர்களால் பார்க்கப்படுகின்ற புகைப்படமாக உள்ளது.
Soundarya
மேலும் இந்த புகைப்படத்தில் முன்னழகு மட்டுமல்லாமல் இடையழகும், தொடை அழகும் ஒரு சேர தெரிவதால் எதை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் அனைவரும் திணறி வருகிறார்கள்.
பகல் நிலவு சௌந்தர்யா சூப்பர் சிங்கர் மூன்று போட்டியில் போட்டியாளராக களம் இறங்கினார். மேலும் இவர் சிலர் திரைப்படங்களில் பாடகியாகவும் அறிமுகமாய் இருக்கிறார்.
Soundarya
அந்த வரிசையில் 2013 ஆம் ஆண்டு மெழுகுவர்த்திகள் என்ற திரைப்படத்தில் இவர் பின்னணி பாடகியாக பாடல் பாடியிருக்கிறார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த கபாலி திரைப்படத்தில் 2016 ஆம் ஆண்டு பாடல் பாடியிருக்கிறார்.
மேலும் இவரை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்திய பாடல் அவதாரம் என்ற படத்தில் இடம்பெற்ற தென்றல் வந்து என்னை தீண்டும் போது என்ற பாடல் வரிகள் தான் அதுபோலவே இவர் கொடிவீரன் படத்தில் பாடிய களவாணி பாடலும் சூப்பர் டூப்பர் கிட்டை இவருக்கு பெற்று தந்தது.
திரைப்படங்களிலும் நடித்திருக்க கூடிய இவர் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு குட்டி கதாபாத்திரத்தை ஏற்று நடித்து இவரது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருப்பார்.
Soundarya
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் தற்போது பதிவேற்றி இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்களின் நாடித்துடிப்பெல்லாம் பல மடங்கு அதிகரித்து விட்டது என்று கூறலாம்.
நீங்களும் முடிந்தால் இந்த புகைப்படத்தை பாருங்கள். கட்டாயம் லைக் போடாமல் செல்ல மாட்டீர்கள். அந்த அளவு படுகவர்சியோடு இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது இளசுகளின் மனதிலும் பதிந்து விட்டது.