பகல் நிலவு சீரியல் குடும்ப குத்துவிளக்கு சௌந்தர்யா-வா இது..? எச்சில் விழுங்கும் ரசிகர்கள்..!

Soundharya Pagal Nilavu : ஐயோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது பகல் நிலவு சீரியல் குடும்ப குத்துவிளக்கா இழுத்துப் போர்த்தி நடித்து வரும் நடிகை சௌந்தர்யா(Soundarya) வெளியிட்டு இருக்கும் இன்ஸ்டாகிராம் போட்டோவை பார்த்து எச்சில் விழுந்து கூடிய வகையில் ரசிகர்களின் நிலை மாறிவிட்டது.

மேலும் இந்த புகைப்படத்தில் மேனியழகை பக்குவமாக காட்டி இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து வருவதோடு இணையத்தில் தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

Soundarya
Soundharya Pagal Nilavu

ரசிகர்களின் மன நிலைக்கு ஏற்றபடி இந்தப் புகைப்படம் ஒவ்வொன்றும் இருப்பதோடு இந்த புகைப்படத்தில் காட்டுப் குழையாத மேனி அழகு அப்படியே வெளிப்பட்டு இருப்பதால் எதை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

நடிகை சௌந்தர்யா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பகல் நிலவு என்ற சீரியலின் மூலம் பக்குவமாக ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டதோடு பல்லாயிரக்கணக்கான இல்லத்தரசிகளின் வீடுகளில் இவரும் ஒரு குடும்ப நபராக மாறிவிட்டார்.

Soundarya
Soundarya

அண்மை காலமாக சினிமா நடிகைகளையே ஓரம் கட்ட கூடிய அளவு உள்ள கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மிரள்சியில் ஆழ்த்தியிருக்கும் இவரது போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் வைரல் பீவரை ஏற்படுத்தி விட்டது.

இதனை அடுத்து எத்தனை கண்ட்ரோல் செய்தாலும் கண் அந்தப் பக்கம் மட்டுமே போவதாக ரசிகர்கள் அனைவரும் கூறியிருப்பது தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தி விட்டது.

Soundarya
Soundarya

மேலும் இவர் சூப்பர் சிங்கர் மூன்று போட்டியில் போட்டியாளராக களம் இறங்கி திரைப்படப் பாடல்களையும் பாடி ரசிகர்களை அசத்தியிருக்கிறார். 2013ஆம் ஆண்டு மெழுகுவர்த்திகள் என்ற படத்தில் இவர் பின்னணி பாடகியாக பாடியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த கபாலி திரைப்படத்திலும் இவர் பின்னணி பாடகியாக ஒரு பாடல் பாடி இருக்கிறார். இதனை அடுத்து மக்கள் மத்தியில் இவரை கொண்டு போய் சேர்த்த பாடல்களில் ஒன்று தான் தென்றல் வந்து என்னை தீண்டும் போது என்ற பாடல் வரிகள்.

Soundarya
Soundarya

சீரியல்களோடு நின்று விடாமல் பெரிய திரையிலும் நடிக்க கூடிய இவர் 2001 ஆம் ஆண்டு திரைக்கு வந்த மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு குட்டி கதாபாத்திரத்தை ஏற்று அற்புதமாக நடித்திருப்பார்.

அந்த வகையில் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதை அள்ளிச் செல்லக் கூடிய வகையில் இருப்பதால் இவருக்கு புதிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு விரைவில் வந்து சேரும் என்று கூறியிருக்கிறார்கள்.