டைட்டான கவர்ச்சி உடையில்… ரசிகர்களை டைட் ஆக்கிய நடிகை சௌபாக்யா வெங்கிடேஷ்..! – குவியும் லைக்குகள்..!

நடிகை சௌபாக்யா வெங்கடேஷ் ( Sowbhagya Venkitesh ) ஒரு சமூக ஊடகத்தில் செல்வாக்கு மிக்கவர், நடனக் கலைஞர் மற்றும் யூடியூபர் ஆவார். அவர் டிக் டோக் மூலம் பிரபலமடைந்தார் மற்றும் அவரது வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி இவரை பிரபலப்படுத்தின.

இவர் மலையாள தொலைக்காட்சியில், திறமை வேட்டை நிகழ்ச்சியான ‘இம்மினி பால்யொரு ஃபேன்’ நிகழ்ச்சியில் நடுவராக அறிமுகமானார். இவர் நடிகை தாரா கல்யாணின் மகள்.

சௌபாக்யா வெங்கடேஷ் தனது நீண்ட கால காதலரான அர்ஜுன் சோமசேகரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் பெண் குழந்தைக்கு தாயான இவர் தன்னுடைய குழந்தை பெற்றுக்கொள்ளும் அனுபவத்தை புகைப்படங்களுடன் வெளியிட்டு இணையத்தை ஒரு கலக்கு கலக்கினார்.

தொடர்ந்து தன்னுடைய ரொமாண்டிக் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தற்போது டைட்டான உடையில் எடுத்துக்கொண்ட படு சூடான கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி கொட்டி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் …