“காட்டுக்கோழி.. அதுவும் வெடக்கோழி…” – டூ பீஸ் உடை-யில் இளசுகளை மூச்சு முட்ட வைக்கும் இளம் நடிகை..!

பிரபல மாடல் அழகியும் நடிகையுமான சௌமியா ஷெட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டூ பீஸ் உடை-யில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார்.

தெலுங்கில் இவர் லவிங்கிலி மற்றும் தி டிரிப் என இரண்டு படங்களில் நடித்து இருக்கிறார் நடிகை சௌமியா செட்டி. கடந்த 2021-ம் ஆண்டு அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியான தி ட்ரிப் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் இவர் நன்கு அறியப்பட்டார்.

பார்ப்பதற்கு குடும்பப்பாங்கான முக தோற்றத்துடன் இருந்தாலும் கூட கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு காட்டுக்கோழி போல ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றார்.

இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்ந்து வருகிறார்கள். இப்படி தன்னை பின்தொடரும் ரசிகர்களின் கண்களை காயப் போட்டு விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் நடிகை சௌமியா செட்டி.

சில படங்களில் நடித்திருந்தாலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஒரு நபர். குடும்ப பாங்கான தோற்றத்திலிருந்தால் கவர்ச்சியான உடை அணியக்கூடாது என்ற எந்த ஒரு விதிமுறையும் கிடையாது என்பதை நிரூபிக்கும் விதமாக குட்டி குட்டியான உடைகள் அணிந்து கொண்டு தன்னுடைய தேக்கு போன்ற அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.

அந்த வகையில், தற்போது டூ பீஸ் உடையில் இவர் வெளியிட்டிருக்கும் சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் காட்டுக்கோழி அதுலயும் வெடக்கோழி என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்துவருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ஒருவர் தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்பு காட்டி வருகிறார். விரைவில் தமிழிலும் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்ன நடக்க போகிறது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.