“கேமராமேன் ரொம்ப குடுத்து வச்சவன்..” டைட்டான உடையில் ஸ்டன்னிங் போஸ்… இளசுகளை திணறடிக்கும் ஸ்ரீலீலா..!

பிரபல இளம் நடிகை ஸ்ரீலீலா, கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் தோன்றிய இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு அமெரிக்க நடிகை ஆவார். கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான கிஸ் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகை என்ற சைமா விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் பல இயக்குனர்களின் கவனம் இவர்மீது குவிந்தது. அதனை தொடர்ந்து மூன்று படங்களில் நடித்தார். இந்த மூன்று படங்களும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

சிறுவயதிலிருந்தே பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புற கலைகளில் அதிக கவனம் கொண்டுள்ள இவர் பரதநாட்டியத்தில் கை தேர்ந்தவராக இருக்கிறார். தற்போது, பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வரும் இவர் தற்பொழுது எம்பிபிஎஸ் இறுதியாண்டில் இருக்கிறார்.

விரைவில் இவருடைய பட்டப் படிப்பு முடிந்தவுடன் முழு வீச்சில் சினிமாவில் நடிக்க தொடங்குவார் என்று கூறப்படுகிறது. தற்போது கூட படப்பிடிப்புகளில் நடந்து கலந்து கொள்ளும் பொழுது தன்னுடைய தேர்வுக்குண்டான புத்தகங்களையும் படப்பிடிப்புக் எடுத்துவந்து படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இது எனக்கு மிகவும் சவாலான விஷயமாக இருக்கிறது நிச்சயம் மருத்துவத்திலும் வெற்றி பெற வேண்டும் சினிமாவில் வெற்றி பெற வேண்டும். நிச்சயம் வெற்றி பெறுவேன் நடித்துக் கொண்டே படிப்பது ஒரு விதமான அலுப்பைத் தருகிறது.

ஆனால் நிச்சயம் இரண்டிலும் வெற்றி பெறுவேன் என்று கூறுகிறார் ஸ்ரீ லீலா. மருத்துவ படிப்பை முடித்துவிட்டால் என்னுடைய மிகப்பெரிய கனவு நினைவாகி விடும். சினிமாவில் முழு வீச்சில் கவனம் செலுத்த முடியும் என்று நினைக்கிறேன் கடவுள் எனக்கு ஆசிர்வாதத்தை கொடுக்கட்டும் என்று பேசியிருந்தார்.

தொடர்ந்து சினிமாவில் ஹீரோயினாக பயணிக்க வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டிருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது குட்டி குட்டியான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து விட்டு வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

என் புருஷன் பாடாய் படுத்துறாரு.. புலம்பி தவிக்கும் வரலட்சுமி சரத்குமார்..!

வாரிசு நடிகையான வரலட்சுமி சரத்குமார் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளாவார். இவர் தமிழ் சினிமாவில் போடா போடி …