“வெள்ள சிலுக்கு டா இவ..” – இளகளின் சூட்டை கிளப்பும் இளம் நடிகை ஸ்ரீலீலா..! – கதறும் ரசிகர்கள்..!

பிரபல நடிகை ஸ்ரேயாவை பார்த்த ரசிகர்கள் வெள்ளை சிலுக்கு என்று அவரது அழகை வர்ணித்து வருகின்றனர். சிலுக்கு என்றாலே மாநிறம், வாட்டசாட்டமான தோற்றம், காந்த கண்கள்.

ஆனால் நடிகை ஸ்ரீ லீலா வெள்ளை நிறம், வாட்டசாட்டமான தோற்றம், அதே காந்த கண்கள். எனவே இவரை வெள்ளை சிலுக்கு என்று ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள். மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வரும் மாணவியான நடிகை ஸ்ரீலீலா தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்யும் கிளாமரான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவரை வெள்ள சிலுக்கு என்று வர்ணித்து வருகின்றனர்.

சில்க் ஸ்மிதா போலவே கவர்ச்சியான கண்களுக்கு சொந்தக்காரியான இவர் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய உடல் வாகு எடுப்பாக தெரிய போஸ் கொடுப்பதில் கில்லாடியாக இருக்கிறார் .

சினிமாவில் அறிமுகமான புதிதிலேயே அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்திற்கும் வந்திருக்கிறார் நடிகை ஸ்ரீ லீலா. மருத்துவம் படித்துக் கொண்டே சினிமா துறையில் நடிப்பது மிக பெரிய கஷ்டமாக இருக்கிறது என்கிறார்.

படப்பிடிப்பு தளங்களுக்கு புத்தகங்களை எடுத்துக் கொண்டு வரும் இவர் படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு படிப்பில் முழுகி விடுகிறாராம். மருத்துவம் படித்த முடித்த பிறகுதான் எனக்கு பெரிய நம்பிக்கை பிறக்கும் என்று கூறுகிறார் நடிகை ஸ்ரீலீலா அதுவரை சினிமாவில் இருந்து விலகி இருக்க நான் விரும்பவில்லை.

ஏனென்றால் சினிமாவில் இருந்து விலகி விட்டு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுப்பது என்னை போன்ற அறிமுக நடிகைகளுக்கு எந்த அளவுக்கு பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லை. எனவே சினிமாவிலும் தொடர்ந்து பயணிக்க வேண்டிய சூழலில் இருக்கிறேன்.

சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் முன்னணி நடிகையாக வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. நிஜமாக படிப்பிலும் நடிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறேன்.

நடித்து முடித்த பிறகு மருத்துவராகவும் என்னுடைய சேவையை தொடர நான் விரும்புகிறேன் என்று கூறியிருந்தார் நடிகை ஸ்ரீலீலா. இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் நிலையில்தான், சில நடிகைகளின் நடவடிக்கை இருக்கும். கவர்ச்சியாக நடிப்பதா, அதெல்லாம் என்னால் …