சல்லடை டிரஸ் சைடுல கிளாமர்.. ஒத்தக் கண்ணால ரசிகர்கள ஓரம் கட்டிய ஸ்ரீலீலாவின் அசத்தல் ஸ்டில்ஸ்..

சல்லடை டிரஸ் சைடுல கிளாமர்.. ஒத்தக் கண்ணால ரசிகர்கள ஓரம் கட்டிய ஸ்ரீலீலாவின் அசத்தல் ஸ்டில்ஸ்..

2001-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி பிறந்த ஸ்ரீ லீலா ஒரு அமெரிக்க நடிகையாக திகழ்கிறார். இவர் கன்னடம், தெலுங்கு படங்களில் ஆரம்ப நாட்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக 2019-ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளி வந்த திரைப்படமான கிஸ் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

சல்லடை டிரஸ் சைடுல கிளாமர்.. ஒத்தக் கண்ணால ரசிகர்கள ஓரம் கட்டிய ஸ்ரீலீலாவின் அசத்தல் ஸ்டில்ஸ்..

அது மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி பேசும் குடும்பத்தில் பிறந்த இவர் பெங்களூருவில் வளர்ந்ததை அடுத்து சிறு வயதிலேயே பரதநாட்டியத்தை கற்றவர். மேலும் ஊனமுற்ற குழந்தைகள் இருவரை தத்தெடுத்து அந்த குழந்தைகளுக்கு உரிய செலவுகளை செய்து வளர்த்து வருகிறார்.

நடிகை ஸ்ரீலீலா..

தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட இவர் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளை வென்றவர். அத்தோடு 2021-இல் பெல்லி சாண்டாடி என்ற தெலுங்கு படத்தில் நடித்து தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார்.

இதனை அடுத்து 2022-ஆம் ஆண்டு வெளி வந்த அதிரடி நகைச்சுவை திரைப்படமான தாமாகா திரைப்படத்தில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டார்.

மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த சுகந்தா, ஆதிகேசவா, எக்ஸ்ட்ரா ஆடினரி மேன் மற்றும் குண்டூர் காரம் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் இவரை கனவு கன்னியாகவே நினைக்க ஆரம்பித்தார்கள்.

சல்லடை டிரஸ் சைடுல கிளாமர்.. ஒத்தக் கண்ணால ரசிகர்கள ஓரம் கட்டிய ஸ்ரீலீலாவின் அசத்தல் ஸ்டில்ஸ்..

இதனை அடுத்து இவருக்கு தமிழில் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து தமிழ் படங்களில் நடித்து அசத்துவாரா? என்று தமிழ் ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

சல்லடை டிரஸ் சைடுல தாறுமாறு கிளாமர்..

நடிகை ஸ்ரீலீலாவும் மற்ற நடிகைகளை போல சமூக வலைதள பக்கத்தில் படு பிஸியாக இருப்பார். எப்போதும் வகை வகையான உடைகளை அணிந்து போட்டோ சூட் எடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து சல்லடை டிரசை போட்டு சைடில் மேனி அழகை அப்படியே காட்டி ரசிகர்களை திணற வைத்திருப்பதாக ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்.

சல்லடை டிரஸ் சைடுல கிளாமர்.. ஒத்தக் கண்ணால ரசிகர்கள ஓரம் கட்டிய ஸ்ரீலீலாவின் அசத்தல் ஸ்டில்ஸ்..

எத்தனை முறை பார்த்தாலும் அம்மு உன்னை பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று வசனங்களை பேசி வரும் ரசிகர்கள் அனைவரும் காதல் மழையில் நனைந்து விட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தில் முன்னழகு மட்டுமல்லாமல் பின்னடகம் எடுப்பாக தெரிவதால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி இருக்கும் ரசிகர்கள் அவர் பார்வையிலேயே மயங்கி கிடக்கிறார்கள் என்று சொல்லலாம்.

ஒத்தக் கண்ணால் ரசிகர்களை ஓரம் கட்டிய ஸ்ரீலீலா..

மேலும் ஒத்த கண்ணால ரசிகர்களை ஓரம் கட்டி இருக்கும் ஸ்ரீலீலாவின் இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் படு வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் பசுமரத்து ஆணியை போல் பதிந்து விட்டதால் இனிவரும் நாட்களில் இவர் இல்லாமல் உறங்க முடியாது என்று புலம்பித் தவித்து வருகிறார்கள்.

சல்லடை டிரஸ் சைடுல கிளாமர்.. ஒத்தக் கண்ணால ரசிகர்கள ஓரம் கட்டிய ஸ்ரீலீலாவின் அசத்தல் ஸ்டில்ஸ்..

சிங்கிள் பசங்க அனைத்து பேரும் இவரை உருகி உருகி காதலித்து வருவதால் இணையமே ஒரு நிமிடம் இவரது புகைப்படத்தை பார்த்து கிடுகிடுத்து விட்டது. அத்தோடு இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளையும் அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்.

இவர்கள் பெற்ற இன்பத்தை ரசிகர்கள் அனைவரும் பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் அவர்களது நண்பர்களுக்கும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகிறார்கள்.

இதை அடுத்து இணையம் எங்கும் இந்த புகைப்படங்கள் படு வேகமாக காட்டு தீ போல் பரவி ரசிகர்களின் மத்தியில் அது மாதிரியான எண்ண அலைகளை உருவாக்கி விட்டது.