ப்பா..! ஆள் இல்லாத இடத்துல வச்சு ரசிக்கணும் போல இருக்கே..! – ஸ்ரீதேவி விஜயகுமார் ஹாட் போஸ்..!

நடிகர் விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியின் மகள்களில் ஒருவர் ஸ்ரீதேவி விஜயகுமார். குழந்தை நட்சத்திரமாக கடந்த 1992ல், ரிக்‌ஷா மாமா என்ற படத்தில், அறிமுகமானார். நடிகர் சத்யராஜ், ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளியாக நடித்த இந்த படத்தை, பி. வாசு இயக்கி இருந்தார். இதில், குஷ்புவின் மகளாக, ஸ்ரீதேவி 6 வயது பெண்ணாக நடித்திருப்பார். ஆனால், குஷ்புவின் தந்தையாக, விஜயகுமார் நடித்திருப்பார். கதைப்படி, விஜயகுமாருக்கு தேவி பேத்தியாக இருப்பார். இந்த படம், நல்ல வெற்றியை பெற்றது. குழந்தை கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி சிறறப்பாக நடித்திருப்பார்.

அடுத்து, பாக்யாரஜ் நடித்த அம்மா வந்தாச்சு படத்திலும், அம்மாவுக்காக ஏங்கும் கேரக்டரில் ஸ்ரீதேவி நடித்திருந்தார். டேவிட் அங்கிள், தெய்வக்குழந்தை, சுகமான சுமைகள் வரை, சிறுமியாக நடித்த ஸ்ரீதேவி, வளர்ந்த பின் கதாநாயகியாக நடித்த படங்கள்தான் காதல் வைரஸ், பிரியமான தோழி, தி்த்திக்குதே, தேவதையை கண்டேன்.

இந்த படங்களளில் பிரியமான தோழி, தேவதையை கண்டேன் படங்கள் ஸ்ரீதேவிக்கு மிக முக்கியமான படங்களாக அமைந்தன. பிரியமான தோழி படத்தில், மாதவனுக்கு பெண் தோழியாக ஜூலி கேரக்டரில் மிகச்சிறந்த நடிப்பை தந்திருந்தார் ஸ்ரீதேவி. அதே போல், கேனில் டீ விற்கும் தனுஷ் சை காதலித்து, பின் நிராகரிக்கும் ஒரு கேரக்டரிலும் இந்த படத்தில் நடித்திருந்தார் ஸ்ரீதேவி.

விஜயகுமார் – மஞ்சுளா தம்பதி மகள்களில், மிகவும் அமைதியானவர், மென்மையானவர் என பெயரெடுத்தவர் ஸ்ரீதேவி, பொது இடங்களில், வனிதா விஜயகுகுமார் போல, எந்த சர்ச்சையிலும் சிக்காதவர்.
சினிமாவில் விஜயகுமாருக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் உட்பட அனைவருமே நெருங்கிய நண்பர்கள்தான். கேஎஸ் ரவிக்குமார், சேரன் என, பிரபலமான இயக்குநர்கள் அனைவருமே விஜயகுமார் சொன்னால், மறுக்காமல் அதை செய்யும் அளவுக்கு அன்புக்குரியவர்கள்தான்.

ஆனால்,. ஸ்ரீதேவி தனது தந்தை அல்லது தாயார் செல்வாக்கை பயன்படுத்தி சினிமா வாய்ப்புகளை தேடிச் செல்லவில்லை. யாரிடத்திலும் சிபாரிசு செய்ய தனது பெற்றோரை வற்புறுத்தவில்லை. தனக்கு பிடித்தமான கேரக்டர் அமைந்த படங்களில் நடித்தார். கிளாமர் ரோல்ககளில் நடிக்க வந்த பட வாய்ப்புகளை நிராகரித்தார். எந்தவிதமான கிசுகிசு களும் இல்லாமல், நல்ல இல்லத்தரசியாக வாழ்க்கையை தனது குடும்பத்துடன் தொடர்கிறார்.

--Advertisement--

சமீபத்தில், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஸ்ரீதேவி விஜயகுமார் மிக அழகாக சுடிதாரில் காட்சியளித்தார். அந்த புகைப்படங்கள்தான், இப்போது வைரலாகி வருகின்றன. இன்னும் அழகு குறையாமல், இளமையாக இருக்கிறாரே, நடிக்க இயக்குநர்கள் வாய்ப்பு தரலாமே, என ரசிகர்கள் பலரும் கமெண்டில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.