முதன் முறையாக நீச்சல் உடையில்.. நடிகை ஸ்ரீதிவ்யா..! – ரசிகர்கள் ஷாக்..!

என்னதான் நடிகைகளுக்கு அழகு திறமை இருந்தாலும் இவை இரண்டையும் விட முக்கியமான ஒன்று அதிர்ஷ்டம் அந்த அதிர்ஷ்டம் இல்லை என்றால் சினிமாவில் நிலைப்பது என்பது முடியாத காரியம் சில நடிகைகள் இயற்கையாகவே அதிர்ஷ்டம் பெற்றிருப்பார்கள்.

சில நடிகைகள் செயற்கையாக அதிர்ஷ்டத்தை உருவாக்கிக் கொள்வார்கள் அதிர்ஷ்டத்தை உருவாக்கும் நிலையில் பின்னணியில் ஏடாகூடமான பல விஷயங்கள் இருக்கின்றன என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் அதிர்ஷ்டம் இல்லாத நடிகை ஸ்ரீதிவ்யா செயற்கையாக அதிர்ஷ்டத்தை உருவாக்கிக்கொள்ள சற்றும் மனமில்லாமல் கிடைத்த வாய்ப்புகளை மட்டும் நடித்து வருகிறார்.

முன்னணி நடிகை என்ற அந்தஸ்து இருந்தாலும் சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இந்நிலையில் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார் நடிகை ஸ்ரீதிவ்யா முதன் முறையாக நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த வெப் செரீஸ் திரில்லர் கதையம்சம் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில் நடிகை ஸ்ரீதிவ்யா நீச்சல் உடையில் நடிக்கிறார் என்ற விஷயம் இணையத்தில் தீயாக பரவி இரசிகர்களை ஷாக் ஆகி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்துபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் …