“காட்டு தேக்கு.. அக்மார்க் நாட்டுகட்ட..” – கவர்ச்சி உடையில் கிளுகிளு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை..!

நடிகை ஸ்ரீ பிரியங்கா ( Sri Priyanka ). இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இயக்கிய ’மிக மிக அவசரம்’ என்ற திரைப்படம் கடந்த 2020-ம் வருடம் அக்டோபர் மாதம் 11ம் தேதியே ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது.

ஆனால் திடீரென சித்தார்த் நடித்த அருவம் மற்றும் தமன்னா நடித்த பெட்ரோமாக்ஸ் ஆகிய படங்கள் வெளியாகிதால் இந்த படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை.

தமிழகம் முழுவதும் இந்த படத்திற்கு வெறும் 8 தியேட்டர்களில் மட்டுமே ஒதுக்கப்பட்டு இருந்ததை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக இயக்குனர் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருந்தார்.

திடீரென தியேட்டர்கள் இந்த படத்தை ரிலீஸ் செய்யாமல் பின்வாங்கியதை பாரதிராஜா உள்பட தமிழ் திரையுலகினர் பலர் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் ஒரு மாதம் கழித்து தற்போது மீண்டும் இந்த படம் நவம்பர் 7-ம் தேதி ரிலீசானது.

இந்த படத்தை அப்போதைய தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சுமார் 200 பெண் காவலர்கள் இந்த படத்தை பார்க்க ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரீ பிரியங்கா.

தமிழில் இதுவரை பத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தற்போது கொம்பு வச்ச சிங்கம் டா என்ற படத்திலும் நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில், ராசியில்லாத நடிகை என்று தமிழ் சினிமா இயக்குநர்கள், தயாரிப்பாளர்களால் ஓரம் கட்டப்பட்ட இவர் தற்போது மீண்டும் பட வாய்புக்கான வேட்டையில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

இந்நிலையில், உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் இவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகைகளுடன் ரகசிய குடும்பம் நடத்திய நடிகைகள் - லிஸ்ட் பெருசா போகுதே..

நடிகைகளுடன் ரகசிய குடும்பம் நடத்திய நடிகர்கள் – லிஸ்ட் பெருசா போகுதே..

தமிழ் சினிமாவில் எந்தளவுக்கு பணம் கோடி கோடியாக கொட்டுகிறதோ, அதே அளவுக்கு ஒழுக்கம் அற்ற ஒரு வாழ்க்கை கலாசாரமும் அங்கு …