படுத்தா விபச்சாரி ... படுக்கலன்னா.... - ஆம்பள நரிகளால் நாங்க... புலம்பும் ஸ்ரீ ரெட்டி!

படுத்தா விபச்சாரி … படுக்கலன்னா…. – ஆம்பள நரிகளால் நாங்க… புலம்பும் ஸ்ரீ ரெட்டி!

மலையாளத் திரைப்பட உலகில் பெண்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து தொடர்ந்து அடுத்தடுத்த புகார்களாக பாதிக்கப்பட்ட நடிகைகள் வெளியிட்டு பேரதிர்ச்சி கிளப்பி இருக்கிறார்கள்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகை பாவனா ஷூட்டிங் முடித்துவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பி கொண்டு இருந்தபோது மர்ம நபர்களால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் .

பாலியல் தொல்லை:

இந்த விஷயம் ஒட்டுமொத்த திரையுலகத்தையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து வழக்கு தொடர்ந்தார் பாவனா.

படுத்தா விபச்சாரி ... படுக்கலன்னா.... - ஆம்பள நரிகளால் நாங்க... புலம்பும் ஸ்ரீ ரெட்டி!

இது குறித்த விசாரித்த போது அதன் பின்னணியில் நடிகர் திலீப் இருப்பது தெரியவந்து மேலும் பேரதிர்ச்சியை கொடுத்தது.

இதையடுத்து திரைப்பட நடிகைகள் தொழில்நுட்ப பெண் கலைஞர்கள் எல்லோரும் ஒன்று கூடி தங்களுக்கு பாதுகாப்புக்காக ஒரு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்கள் .

அதன் அடிப்படையில் கேரள அரசு ஓய்வு பெற்ற பிரபல பெண் வழக்கறிஞரான ஹேமா தலைமையில் ஒரு விசாரணை குழுவை அமைத்தது.

இந்த விசாரணைக் குழுவில் பாதிக்கப்பட்ட பெண்கள் யாராக இருந்தாலும் எந்த புகார்கள் ஆக இருந்தாலும் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஹேமா கமிட்டி புகார்:

பல பேர் ஹேமா கமிட்டியிடம் புகார் அளித்ததை அடுத்து கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குப் பிறகு ஹேமா குழு இந்த அறிக்கையை கேரள முதல்வர் பிரனாயி விஜயனிடம் தாக்கல் செய்தனர்.

இதில் பாதிக்கப்பட்ட பல நடிகைகளின் விவகாரம் வெளியில் வந்து கொண்டிருக்கிறது அது மட்டும் இல்லாமல் ரேவதி சம்பத் உள்ளிட்ட பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக தெரிவித்தனர்.

அந்த நபர்களின் பெயரையும் வெளிப்படையாக தெரிவித்து அதிர்ச்சி கொடுத்து வருகிறார்கள்.

படுத்தா விபச்சாரி ... படுக்கலன்னா.... - ஆம்பள நரிகளால் நாங்க... புலம்பும் ஸ்ரீ ரெட்டி!

இந்த விஷயம் பெரும் பூதாகரமாக வெடித்ததை மலையாளத் திரைப்பட சங்க தலைவர் ஆன மோகன்லால் உள்ளிட்ட முக்கிய பொறுப்பில் இருந்த நிர்வாகிகள் 17 பேர் கொண்ட கூட்டம் கும்பலாக ராஜினாமா செய்து விட்டது.

இந்த விஷயம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை எடுத்து மீண்டும் நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது நேற்று விஷால் பெண்கள் தங்களை பாலியல் தொல்லைக்கு அழைக்கும் நபர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று விஷால் பரபரப்பாக பேசியிருந்தார் .

இவரின் இந்த பேச்சுக்கு நடிகை ஸ்ரீ ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்ததோடு என்னிடம் இரண்டு செருப்பு இருக்கிறது.

ஒன்று உனக்கு தரவா? என ஒரு நீண்ட பதிவினை போட்டு அவரை கடுமையாக எச்சரித்து இருந்தார் .

இந்த நிலையில் தற்போது மீண்டும் இது குறித்து பேசி இருக்கும் நடிகை ஸ்ரீ ரெட்டி… ஒவ்வொரு பெண்களின் வாழ்க்கையிலும் ஒரு மோசமான ஆம்பள நரி தொல்லைகள் இருந்து கொண்டே தான் இருக்கும் என குறிப்பிட்டு ட்விட் போட்டுள்ளார் .

ஆம்பள நரிகள் பெண்களை சூறையாடுகிறது:

மேலும், பெண்கள் தங்கள் கனவு அடைவதற்காக படுக்கையை பகிர்ந்து கொண்டால் அவர்களை பிராசிடியூட் என்று அழைக்கும் இந்த சமூகம் அதே பெண்கள் பட வாய்ப்பு வேண்டாம்.

படுத்தா விபச்சாரி ... படுக்கலன்னா.... - ஆம்பள நரிகளால் நாங்க... புலம்பும் ஸ்ரீ ரெட்டி!

பட வாய்ப்புக்காக என்னால் படுக்கைக்கு சம்மதிக்க முடியாது என தைரியமாக கூறும் பெண்கள் மார்க்கெட் இழந்து தனது கனவு லட்சியத்தை இழந்து விட்டு குடும்பம் குழந்தைகள் என.அடக்கி வைக்கப்படுகிறார்கள்.

இருவர் சேர்ந்து தவறு செய்தால் பெண்கள் மீதுதான் இந்த உலகம் தவறு என்று சொல்கிறது. ஆண்கள் எப்போதுமே சரியானவர்கள் என்கிற பிம்பம் தான் இங்கு கட்டமைக்கப்படுகிறது.

சில ஆண்கள் பெண்களுக்கு உறுதுணையாக உள்ளனர். அதே வேளையில் சில மோசமான நரிகள் பெண்களை சூறையாடிக் கொண்டு இருப்பது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. என ஸ்ரீ ரெட்டி ரெட்டி கூறியிருக்கிறார்.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!

About Janett J

Avatar Of Janett J

Check Also

&Quot;ஆணுறையை காட்டி.. இதை பண்ண சொன்னார்..&Quot; பிரபல நடிகையின் மேக்கப் மேன் கூறிய பகீர் தகவல்..!

“ஆணுறையை காட்டி.. இதை பண்ண சொன்னார்..” பிரபல நடிகையின் மேக்கப் மேன் கூறிய பகீர் தகவல்..!

கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு தற்போது திரை உலகில் அதிகரித்திருக்கும் அட்ஜஸ்மெண்டுகளுக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் …